Breaking News
Home / 2021 / January

Monthly Archives: January 2021

பாஜக தேசிய தலைவருடன் மு.க. அழகிரி சந்திப்பு?

பாஜக தேசிய தலைவருடன் மு.க. அழகிரி சந்திப்பு? பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென சந்தித்து பேசிய நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு இரண்டு நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வந்துள்ளார். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்த ஜே. பி. …

Read More »

கூட்டணியில் உரிய மதிப்பளிக்காவிடில் தனித்துப் போட்டியிட தயார் – பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணியில் உரிய மதிப்பளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என தேமுதிக கட்சியின் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்..!! தேமுதிக கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது கூட்டணி குறித்த சந்தேகங்களை அக்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கவேண்டும் என்று கூறினார். ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு …

Read More »

சசிகலா நடராஜன் நாளை டிஸ்சார்ஜ்..!!

சசிகலா நடராஜன் அவர்கள் நாளை காலை 10 மணிக்கு டிஸ்சார்ஜ் என தகவல் வெளியாகியுள்ளது..!! சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே உடல் நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவிற்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. …

Read More »

கொரோனா நோய் இந்தியாவில் காலடி வைத்து ஓராண்டு நிறைவு.. ஒரே வருடத்தில் 1.54 லட்சம் உயிர்களை பலி வாங்கியது!!

கொரோனா நோய் இந்தியாவில் காலடி வைத்து ஓராண்டு நிறைவு.. ஒரே வருடத்தில் 1.54 லட்சம் உயிர்களை பலி வாங்கியது..!!  டெல்லி :சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவருக்கு கடந்த ஆண்டு ஜனவரி 30ம் …

Read More »

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி..!!

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி..!! மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. வரும் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி புதிதாக களமிறங்கவுள்ள …

Read More »

திமுகவினர் 10 ஆண்டுகளாக காய்ந்து போய் இருக்கிறார்கள்… ஆட்சியை கொடுத்து விட வேண்டாம் – ஓபிஎஸ்

திமுகவினர் 10 ஆண்டுகளாக காய்ந்து போய் இருக்கிறார்கள்… ஆட்சியை கொடுத்து விட வேண்டாம் – ஓபிஎஸ்..!! மதுரை: திமுகவினர் கடந்த பத்தாண்டு காலமாக ஆட்சியில் இல்லை. அவர்களின் கைகள் பரபரவென்று என்று இருக்கின்றன. அவர்கள் கையில் தப்பித்தவறி ஆட்சியை ஒப்படைத்தால் அவ்வளவுதான் காய்ந்த மாடு கம்மங்கொல்லையில் விழுந்தது போல பாய்ந்து மேய்ந்து விடுவார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். டி.குண்ணத்தூரில் நடைபெற்ற எம்ஜிஆர், ஜெயலலிதா கோவில் திறப்புவிழாவில் …

Read More »

திமுக ஆட்சிக்கு வந்தபின், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குபெற நடவடிக்கை- மு.க.ஸ்டாலின்!

திமுக ஆட்சிக்கு வந்தபின், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குபெற நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..!! வேலூர் மாவட்டம் கந்தனேரியில் திமுக சார்பில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், கல்விக்கடன் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை …

Read More »

தேர்தலில் டெபாசிட் வாங்கவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மு.க.ஸ்டாலின் சாடல் !!

தேர்தலில் டெபாசிட் வாங்கவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மு.க.ஸ்டாலின் சாடல் !! திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தி வந்த அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் மக்களை சந்தித்தார். அப்போது அதிமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். தற்போது அடுத்தக்கட்டமாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் ஸ்டாலின் இன்று வேலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு …

Read More »

புதுக்கோட்டை  மற்றும் கரூரில் அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை  மற்றும் கரூரில் அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!! ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு சங்க வட்டார செயலாளர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சந்திரா முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் தேவமணி சிறப்புரையாற்றினார். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், துணைத் தலைவர் முகமது அலி ஜின்னா, கட்டுமான …

Read More »

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஓ.பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்ஆகாதது ஏன்? என வேலூரில் நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் கேள்வி விடுத்தார்..!!      வேலூர்,  ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஓ.பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்? என வேலூரில் நடந்த அண்ணா, கருணாநிதி சிலைகள் திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் கேள்வி விடுத்தார். சிலைகள் திறப்பு வேலூர் மாநகர தி.மு.க. சார்பில் வேலூர் அண்ணாசாலையில் உள்ள …

Read More »
MyHoster