Saturday , April 17 2021
Breaking News
Home / அரசியல்

அரசியல்

உள்ளூர் முதல் உலக அரசியல் வரை அனைத்து தகவல்கள்

வேறு வழியே இல்லை.. இதுக்கு ஊரடங்கு தான் ஒரே தீர்வு.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சம்

வேறு வழியே இல்லை.. இதுக்கு ஊரடங்கு தான் ஒரே தீர்வு.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சம் Share on: WhatsApp

Read More »

ஜாதி வன்முறையை தூண்டும் திமுக, காங்., விசிக: முருகன் குற்றச்சாட்டு

ஜாதி வன்முறையை தூண்டும் திமுக, காங்., விசிக: முருகன் குற்றச்சாட்டு மதுரை: தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜாதி வன்முறையை தூண்டி விடுவதாக தமிழக பா.ஜ., தலைவர் முருகன் குற்றம்சாட்டினார்.மதுரையில் அம்பேத்கர் பிறந்த நாளன்று அவரது சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பா.ஜ.,வினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில பா.ஜ., தலைவர் முருகன் மதுரை வந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்.இதன் …

Read More »

ஒரு “100 ரூபாய கூட வைக்கமாட்டியா?” துரைமுருகன் பங்களா சுவற்றில் எழுதிய திருடர்கள்

ஒரு “100 ரூபாய கூட வைக்கமாட்டியா?” துரைமுருகன் பங்களா சுவற்றில் எழுதிய திருடர்கள் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் திருட வந்தவர்கள், பணம், பொருள் எதுவும் சிக்காததால், விரக்தியில், “100 ரூபாய் கூட வைக்கமாட்டியா?” என சுவற்றில் எழுதிவிட்டு சென்றுள்ளது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை மஞ்சகொல்லையில், துரைமுருகனுக்கு சொந்தமாக, 25 ஏக்கரில் சொகுசு பங்களா உள்ளது. கடந்த 12ஆம் …

Read More »

40 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு திட்டம்

40 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு திட்டம்  சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை எல்லை மீறிச் சென்று விட்டதாகவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலையால் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, நேற்று (ஏப்.,14) ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியது. …

Read More »

குடியாத்தம், ஆம்பூரில் 10 நாட்களாக யானைகள் அட்டகாசம்: கிராம மக்கள் தூக்கமின்றி தவிப்பு

குடியாத்தம், ஆம்பூரில் 10 நாட்களாக யானைகள் அட்டகாசம்: கிராம மக்கள் தூக்கமின்றி தவிப்புஆம்பூர்: குடியாத்தம், ஆம்பூரில் 10 நாட்களாக யானைகள் அட்டகாசத்தால், கிராமமக்கள் பீதியில் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகம், ஆந்திர வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் ஆந்திர வனப்பகுதியில் உள்ள யானைகள் சரணாலயத்தில் இருந்து அடிக்கடி தமிழக வனப்பகுதிக்குள் யானைகள் புகுந்துவிடுகிறது. தொடர்ந்து குடியாத்தம் வனச்சரகத்துக்கு உட்பட்ட கிராமங்களில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.  …

Read More »

பெரிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை – நிர்மலா சீதாராமன்

பெரிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை – நிர்மலா சீதாராம ஒருபுறம் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் மத்திய அரசு பெரிய அளவில் முழுமுடக்கத்தை அமல்படுத்த வாய்ப்பு இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸுடன் காணொலி மூலம் நிர்மலா சீதாராமன் உரையாடினார். அப்போது கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலையை எதிர்க்கொள்ள அரசு …

Read More »

அருமையான கற்பனை வளம் உங்களுக்கு, மர்மக் கதை எழுதலாம் அல்லது சினிமா படமாக எடுக்கலாம்…

அருமையான கற்பனை வளம் உங்களுக்கு, மர்மக் கதை எழுதலாம் அல்லது சினிமா படமாக எடுக்கலாம்…                                      சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு, பா.ம.க., – பா.ஜ.,வில் சேர்ந்துவிடும். அ.தி.மு.க.,வில் ஒருசிலர் ஜெயித்தாலும், …

Read More »

தமிழக மக்களுக்கு குடியரசுத்தலைவர் புத்தாண்டு வாழ்த்து

தமிழக மக்களுக்கு குடியரசுத்தலைவர் புத்தாண்டு வாழ்த்து  குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில் உள்ள …

Read More »

மூணா பிரிச்சு அதிமுகவை அலறவிட்ட பயங்கர வியூகம்!! தினகரன் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.

மூணா பிரிச்சு அதிமுகவை அலறவிட்ட பயங்கர வியூகம்!! தினகரன் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.  சட்டமன்ற தேர்தலில், சித்தியை நம்பி களமிறங்கி பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்த மிஸ்டர் கூல் தலைவர் தினகரன், தற்போது எந்த நம்பிக்கையோடு எதிர்கட்சிகளை வீழ்த்தும் முயற்சியில் உள்ளார் என்பது பற்றிய ஒரு அலசல். சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா, அதிரடியாக அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்ததும், அமமுக தலைவர் ஒருகணம் ஸ்தம்பித்து …

Read More »

தமிழக தேர்தல்: 3 ரகசிய அறிக்கைகள்! அமைச்சர்களுக்கு நம்பிக்கையூட்டிய எடப்பாடி

தமிழக தேர்தல்: 3 ரகசிய அறிக்கைகள்! அமைச்சர்களுக்கு நம்பிக்கையூட்டிய எடப்பாடி  தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பிறகு முதல்வர் பழனிசாமி கூடுதல் உற்சாகத்துடன் இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகள் பேசி வருகின்றனர். கருத்துக் கணிப்புகள் எல்லாம் தி.மு.க அணிக்குச் சாதகமாக சொல்லப்பட்ட நிலையில், முதல்வர் உற்சாகமாக இருப்பதற்கு என்ன காரணம்? தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 6 ஆம் தேதி நிறைவடைந்தது. இதன் பிறகு வாக்குப் பெட்டிகள் …

Read More »
MyHoster