Thursday , February 25 2021
Breaking News
Home / பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

ஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு புறப்பட்டார் மோடி; ‘கோயம்புத்தூரில் இருப்பேன்’ என டுவிட்

தனி விமானம் மூலம் காலை 7. 45 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி காலை 10 .25 மணிக்கு சென்னை வந்தடைந்தார் . சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு காலை 11.20 மணிக்கு புதுச்சேரி சென்றடைகிறார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி புறப்பட்டார். புதுச்சேரியில் …

Read More »

புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சி! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சி! மத்திய அமைச்சரவை ஒப்புதல்.,!! புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால், சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது. திடீர் திருப்பமாக திமுக எம்.எல்.ஏ.வும் ராஜினாம செய்ததால், ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14ஆக குறைந்தது. எதிர்கட்சிகளின் பலமும் 14 ஆக சமநிலையில் இருந்ததால், சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு கவர்னர் தமிழிசை …

Read More »

பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்..!! பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப். 25) புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார். டெல்லியிலிருந்து காலையில் தனி விமானத்தில் புறப்பட்டு சென்னை வரும் அவர், அங்கிருந்து தனி விமானத்தில் புதுச் சேரிக்கு வருகிறார். தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மரில் நடைபெறும் அரசு விழாவில் காலை 11.30 மணிக்கு பங்கேற்கிறார். விழாவில் காணொலி வழியே …

Read More »

பதவியை ராஜினாமா செய்கிறார் முதல்வர். அரசியலில் உச்ச கட்ட பரபரப்பில்.!!!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்...!!! புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். அதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியால் நாராயணசாமி பேரவையில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றுமொரு திமுக எம்எல்ஏ …

Read More »

புதுச்சேரியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: காங்கிரஸ் நாராயணசாமி அரசு நீடிக்குமா?

புதுச்சேரியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: காங்கிரஸ் நாராயணசாமி அரசு நீடிக்குமா? சட்டப்பேரவை உறுப்பினர்களின் அடுத்தடுத்த பதவி விலகல்களைத் தொடர்ந்து, நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு இன்று காலை 10 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக நாராயணசாமி அரசு கூறினாலும், தங்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது என்கின்றனர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூன்று நியமன உறுப்பினர்கள். இவர்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்தால் நாராயணசாமி அரசு …

Read More »

தமிழகம், புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகம், புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!! சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வளி மண்டல மேலடுக்கில் மேற்கு திசையில் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்கள்,  டெல்டா மாவட்டங்கள்,  கடலூர் மற்றும் மேற்கு  தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசானது …

Read More »

புதுச்சேரியின் துணை ஆளுநராக பொறுப்பேற்றார் தமிழிசை சௌந்தரராஜன்…!!

புதுச்சேரியின் ஐந்தாவது பெண் துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார்…!!  புதுச்சேரியின் பொறுப்பு துணை நிலை ஆளுநர் ஆக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி தமிழிசைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக தமிழ் மொழியில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார் தமிழிசை. கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து தெலுங்கானா ஆளுநரான தமிழிசை , புதுச்சேரியின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்று …

Read More »

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை நாளை பதவியேற்பு

புதுச்சேரி துணைநிலை பொறுப்பு ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நாளை காலை பதவியேற்கிறார்..!! புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை திடீரென்று அப்பதவியிலிருந்து நீக்கி நேற்றிரவு (பிப்.16) குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்குப் புதுவை மாநிலத் துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் இன்று (பிப்.17) மாலை சென்னைக்கு வருகிறார். அங்கு ஓய்வெடுக்கும் அவர், கார் மூலம் புதுவைக்கு …

Read More »

ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகை: காங்கிரசார் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் கே.எஸ்.அழகிரி அழைப்பு

ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகை: காங்கிரசார் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் கே.எஸ்.அழகிரி அழைப்பு..!! சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அண்டை மாநிலமான புதுச்சேரியில், நாளை (இன்று) மாலை 3 மணியளவில் ரோடியர் மில் மைதானத்தில் நடைபெறுகிற மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றுகிறார். தமிழகமும், புதுச்சேரியும் வெவ்வேறு மாநிலங்களாக இருந்தாலும், இரண்டு மாநிலங்களையும் பிரித்து பார்க்க முடியாத …

Read More »

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா இல்லை – முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா இல்லை – முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்..!! புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 பேர் எம்எல்ஏ பதவியை தொடர்ந்து ராஜினாமா செய்தனர். சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி பலம் 19 ஆக இருந்த நிலையில், பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததால், காங்கிரஸ் கூட்டணி பலம் 18 ஆக …

Read More »
MyHoster