Sunday , October 17 2021
Breaking News
Home / விளம்பரம்

விளம்பரம்

பேஸ்புக் பொதுக் கொள்கைப் பிரிவு இயக்குனராக ராஜிவ் அகர்வால் நியமனம்

புதுடில்லி-‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தின் பொதுக் கொள்கைப் பிரிவு இயக்குனராக முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜிவ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். பேஸ்புக் பொதுக் கொள்கை பிரிவு இயக்குனராக இருந்த அன்கி தாஸ், இடதுசாரி தலைவர்களின் வெறுப்புணர்வு பதிவுகள் தொடர்பான சர்ச்சையில் சிக்கி கடந்த ஆண்டு பதவி விலகினார்.இந்நிலையில் பேஸ்புக் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை:பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் பொதுக் கொள்கைப் பிரிவு இயக்குனராக முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜிவ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஊபர் …

Read More »

விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்காலத் தடை..

ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சனை தொடர்பான மருத்துவங்கள் உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது ஒப்ச்செபெஆபாசமாக உருவாக்கப்பட்ட விளம்பரங்களை, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சகாதேவராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கருத்தடை …

Read More »

இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.

இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும்  Youtube Chennal மற்றும்  www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Share on: WhatsApp

Read More »

சன்ரைஸ் நிறுவனத்தை வாங்கும் ஐடிசி

  இந்தியாவில் பல்வேறு துறைகளில் வர்த்தகம் செய்து வரும் மிகப்பெரிய நிறுவனமான ஐடிசி, யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வகையில் மிகப்பெரிய தொகையில் மசாலா பொருட்கள், இன்ஸ்டன்ட் மிக்ஸ் பொருட்களைத் தயாரித்து மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்யும் சன்ரைஸ் புட்ஸ் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது. ஐடிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில் சன்ரைஸ் புட்ஸ் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துடன், இந்நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளைக் கைப்பற்ற இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்ய …

Read More »

பேஸ்புக் & இன்ஸ்டா ஆன்லைன் வர்த்தகச் சேவை

கொரோனாவால் உலகப் பொருளாதாரமும், பங்குச் சந்தைகளும் வரலாறு காணாத வீழ்ச்சிகளை தொடர்ந்து சந்தித்து வரும் சூழலில் கூட, ஆன்லைன் பொருட்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவது மிகப் பெரிய பொருளாதார முரணாக விளங்குகின்றது. இந்த ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்களும் கூட கொரோனா விவகாரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் – என இந்திய அரசு தனது 15 அம்ச வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டு இருந்த நிலையிலும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு …

Read More »

முடிவெட்டி அசத்திய சச்சின்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கற நிலையில், கிரிக்கெட் வீரர்களோட பல திறமைகள் தன்னோட முகத்தை காட்டிக்கிட்டு இருக்கு. கொரோனா காரணமாக சலூன் கடைகள் மூடியிருக்கற நிலையில், கிரிக்கெட் வீரர்கள் வீட்டுல இருக்கறவங்களோட உதவியால அழகா மாறிக்கிட்டு இருக்காங்க. முதல்ல இதை ஆரம்பிச்சி வச்சவர் விராட் கோலி தான். அவரோட மனைவி அனுஷ்கா அவருக்கு முடிவெட்டி விட்டாங்க. அப்புறமா, சச்சின் தனக்கு தானே முடிவெட்டிக்கிட்டாரு. இப்போ ஒருபடி மேல …

Read More »
MyHoster