Breaking News
Home / அறிவியல்

அறிவியல்

அறிவியல்

நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ ரோவர் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இந்திய பெண் விஞ்ஞானி..!!

இந்தியாவில் பிறந்த பெண் விஞ்ஞானி சுவாதி மோகன் நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ ரோவர் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார்..!! வாஷிங்டன், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி நாசா …

Read More »

வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி யில் மாணவிகள் சாதனை..!!

வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி யில் மாணவிகள் சாதனை..!! வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரிக்கு திருக்குறள் உலக சாதனையாளர் விருது இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கல்லூரிக்கு ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலகசாதனை குடும்பம் மற்றும் யோகி பதிப்பகம் இணைந்து கடந்த மாதம் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரையில் 160 மணி நேரம் தொடர் பன்னாட்டு …

Read More »

வாழை கழிவுகளை விமான பாகம் தயாரிக்க பயன்படுத்தலாம் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

வாழை நாரை பிரித்து உருவாக்கப்படும் கழிவுகளை விமான பாகம் தயாரிக்க பயன்படுத்தலாம் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்..!! திருச்சி,  திருச்சி போதாவூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நேற்று வாழைத்தார்கள் அறுவடைக்கு பிறகு கிடைக்கும் கழிவுகளை பயன்படுத்தி அவற்றை ஆக்கப்பூர்வமான பொருட்களாக மாற்றுவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் இயக்குனரும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கவுன்சிலின் துணைத்தலைவருமான …

Read More »

பென்னாத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த மிகச்சிறிய செயற்கைக்கோள் ராட்சத பலூன் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

பென்னாத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த மிகச்சிறிய செயற்கைக்கோள் ராட்சத பலூன் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது..!! வேலூர்,  மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவாக ராமேஸ்வரத்தில் இருந்து சாதனை முயற்சியாக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தயாரிக்கும் மிகச்சிறிய செயற்கைக்கோள்கள் ஒரேநேரத்தில் வருகிற 7-ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. அறிவியல் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் …

Read More »

செயற்கைகோள் விண்ணில் ஏவும் திட்டத்துக்கு தேர்வு பெற்ற ஆண்டிமடம் மாணவி

ராமேசுவரத்தில் வருகிற 7-ந்தேதி நடைபெறும் செயற்கைகோள் விண்ணில் ஏவும் திட்டத்துக்கு தேர்வு பெற்ற ஆண்டிமடம் மாணவி மோனிஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்..!! ஆண்டிமடம், பிப்.4- முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவுதினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் வருகிற 7-ந் தேதி அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் 100 சிறிய செயற்கை கோள்கள், ராணுவ அமைச்சகத்தின் அனுமதியோடு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நல்லோர் வட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு …

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் (2021 ஜனவரி 1-15) – தமிழ் புலனாய்வு மாதம் இருமுறை இதழ்

Share on: WhatsApp

Read More »

இன்று மாலை வானில் தோன்றவிருக்கும் அதிசய நிகழ்வு!

இன்று மாலை வானில் தோன்றவிருக்கும் அதிசய நிகழ்வு! வானில் அதிசய நிகழ்வாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.45 மணிக்கு மேல் வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றாக காட்சியளிக்கும். 397 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெறும் இந்த நிகழ்வை வெறுங்கண்ணால் பார்க்கலாம். இதுதொடர்பாக சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் எஸ்.சவுந்தரராஜன் கூறியதாவது:- “பூமியை ஒத்த கிரகம் என கருதப்படும் செவ்வாய்க்கோள், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி பூமிக்கு …

Read More »

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி50 ராக்கெட்டின் கவுண்ட்டவுன் தொடக்கம்

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி50 ராக்கெட்டின் கவுண்ட்டவுன் தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டா,  இஸ்ரோ கடந்த மாதம் 7ம் தேதி பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் மூலம் இஓஎஸ்-01 என்ற நவீன ரக புவிகண்காணிப்பு செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த நிலையில் பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று 2.41 மணிக்கு தொடங்கியது. இதன்படி நாளை (17ம் தேதி) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு …

Read More »

வானத்தில் இரண்டாக பிரிந்து சென்ற தீப்பந்து.., 7 வினாடிகள் வரை ஒளிர்ந்த அதிசயம்

வானத்தில் இரண்டாக பிரிந்து சென்ற தீப்பந்து..,  7 வினாடிகள் வரை ஒளிர்ந்த அதிசயம்… உலகின் பல்வேறு நாடுகளில் விண்கற்கள் வானிலிருந்து விழுந்த சம்பவம் பல நடந்துள்ளது. சமீபத்தில் இந்தோனேசியாவில் கூரையை உடைத்துக்கொண்டு விண்கல் ஒன்று விழுந்தது. தற்போது ஜெர்மனியில் 7 வினாடிகள் இரவு நேரத்தில திடீரென பளிச்சென வானில் ஒளிர்ந்தது. இது தீப்பந்து ஒன்று வந்து விழுந்துள்ளது போல தோன்றியது. 5 முதல் 7 வினாடிகளுக்கு அந்த பளிச்சென்ற ஒளிக்கீற்று …

Read More »

சீமான் தலைமையிலான வேல் நடைபயணத்திற்கு அனுமதி கிடையாது.. மதுரை ஹைகோர்ட் அதிரடி..!

சீமான் தலைமையிலான வேல் நடைபயணத்திற்கு அனுமதி கிடையாது.. மதுரை ஹைகோர்ட் அதிரடி.. சென்னை: சீமான் நாளைக்கு பழனியில் வேல் நடைபயணம் செல்ல திட்டமிட்டிருந்தார்.. ஆனால் அதற்கு அனுமதி கிடையாது என்று மதுரை ஹைகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. “தமிழர் நிலத்தின் கடவுள்” என்று முருகனை கொண்டாடி வருபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.. இது சம்பந்தமாக இவர் தந்த விளக்க வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் பெரும் வைரலாகிய காலகட்டம் …

Read More »
MyHoster