Breaking News
Home / சினிமா

சினிமா

“மாஸ்டர்” பட ரிலீசுக்குப் பின் மீண்டும் கவலையில் தியேட்டர் உரிமையாளர்கள்..!!

“மாஸ்டர்” பட ரிலீசுக்குப் பின் மீண்டும் கவலையில் தியேட்டர் உரிமையாளர்கள்..!!                        கடந்த மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த விஜய்யின் மாஸ்டர் படம் எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் வசூல் வேட்டை நடத்தி அசத்தியது. 50 சதவிகித இருக்கை அனுமதியுடன் வெளியான மாஸ்டர் படம் உலகளவில் ரூ.240 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிரட்டியது. இதன் …

Read More »

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவருக்கு நிபந்தனை ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை டிசம்பர் 14-ந்தேதி கைது செய்தனர்..!!                           சென்னை,  சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், …

Read More »

பிரதமர் மோடிக்கு எதிராக டுவிட்டர் பதிவு: நடிகை ஓவியா மீது, பா.ஜ.க. போலீசில் புகார் மாநில சைபர் கிரைம் விசாரணை

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பா.ஜ.க. வக்கீல் போலீசில் புகார் கொடுத்துள்ளார்..!! சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் சுதாகர். சென்னை ஐகோர்ட்டு வக்கீலாக உள்ள இவர் பா.ஜ.க. மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராக பணியாற்றுகிறார். இவர் சென்னை சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் பிரிவு போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் …

Read More »

சிவகார்த்திகேயனின் ‘டான்’படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்..!! சிவகார்த்திகேயன் – நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் உருவாகி வரும் ‘டாக்டர்’ படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. மார்ச் மாதம் 26-ம் தேதி ‘டாக்டர்’ திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அடுத்து அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் ‘டான்’ திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். டாக்டர் …

Read More »

Shalini Ajith – 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் ஷாலினி?

நடிகை ஷாலினி மீண்டும் சினிமாவில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன..!!          நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதையடுத்து மலையாளத்தில் வெளியாகிய ‘அனியாத பிறவு’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியானார். இயக்குநர் ஃபாசில் இயக்கிய இந்தப் படம் ‘காதலுக்கு மரியாதை’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் கதாநாயகியாக ஷாலினியே நடித்தார். இதன் மூலம் அவர் தமிழிலும் ஹீரோயினாக …

Read More »

மோடியின் ரசிகர் என்பதால் பாஜகவில் இணைகிறேன் – சிவாஜியின் மகன் ராம்குமார்

மோடியின் ரசிகர் என்பதால் பாஜகவில் இணைகிறேன் – சிவாஜியின் மகன் ராம்குமார்..!! தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது பாஜக. எனவே மக்கள் செல்வாக்கு இருக்கும் நபர்களை தங்கள் கட்சியின் பக்கம் இழுக்கும் வேலைகளில் கடந்த சில் ஆண்டுகளாகவே தீவிரம் காட்டி வருகிறது. திரைத்துறை பிரபலங்களான நடிகர் …

Read More »

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் – நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக காவல்துறை தகவல்

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தற்கொலையே என, நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது..!! சென்னை,  சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி, தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, கணவர் ஹேம்நாத்தை கைது செய்தார். இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 14ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு …

Read More »

திமுக- காங்கிரஸ் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடைய வாய்ப்பு- எல்.முருகன்

திமுக- காங்கிரஸ் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடைய வாய்ப்பு – எல்.முருகன்..!! பிரதமர் மோடிக்கு யாரும் திருக்குறள் சொல்லி கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் தமிழகத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்,எங்களது கூட்டணி உறுதியான கூட்டணி.இதை ஏற்கனவே எங்களது தேசிய பொதுச்செயலாளர் கூறியுள்ளார். எங்களது கூட்டணி தொடர்கிறது. …

Read More »

நியூ இயர் பார்ட்டியில் கும்மாளம் – நடிகர் விஷ்ணு விஷால் மீது போலீசில் புகார்!

புத்தாண்டு விருந்து என்ற பெயரில் இடையூறு ஏற்படுத்தியதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் குடியிருப்பு நலச்சங்க செயலாளர் புகார் அளித்துள்ளார்..!!    அவர் கொடுத்த புகாரில், இன்று அதிகாலை 2ஏமற்றும் 2பி பிளாட்களில் இருந்து சத்தமான இசை கேட்டது. இதைக் கேட்க நான் சென்ற போது உள்ளே இருந்தவர்கள் கதவை திறக்க மறுத்துவிட்டனர். பலர் கதவை தட்டியும் அவர்கள் திறக்காத நிலையில், சத்தம் அதிகமாகி கொண்டே …

Read More »

இந்தியாவிலேயே முதல் நடிகை… சமந்தாவின் லேட்டஸ்ட் சாதனை!

இந்தியாவிலேயே முதல் நடிகை… சமந்தாவின் லேட்டஸ்ட் சாதனை! தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நாகார்ஜூனா குடும்பத்தின் மருமகளான பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது புகுந்த வீட்டில் இருக்கும் அனைவருமே திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய கஷ்டத்தைப் புரிந்துகொண்டதாகவும் பெருமையாகச் சொல்கிறார் சமந்தா. திருமணமான பின்னர், தற்போது கிளாமரான கேரக்டர்களில் நடிப்பதில்லை என்று அவர் முடிவெடுத்திருக்கிறார். அதேபோல், நடிப்புக்கு ஸ்கோப் இருக்கும் படங்களுக்கு முக்கியத்துவம் …

Read More »
MyHoster