Breaking News
Home / விளையாட்டு

விளையாட்டு

‘நான் கேப்டன் அமரீந்தர் சிங் அல்ல..!’ – கால்பந்து வீரர் டுவீட்..!

சண்டிகர்: காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் சித்து உடனான மோதல் காரணமாக பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர உள்ளதாக தகவல் பரப்பப்பட்டது. ஆனால் இதுகுறித்து விளக்கமளித்த அமரீந்தர் சிங் தான் காங்கிரஸிலிருந்து விலக முடிவு எடுத்தாலும் பாஜ.,வில் சேரப் போவதில்லை என்று உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தான் காங்கிரஸ் …

Read More »

ஜெய்ஸ்வால், மகிபால் விளாசல்; கடைசி ஓவரில் வீழ்ந்தது பஞ்சாப்

துபாய் : ஜெய்ஸ்வால், மகிபால் விளாசல் கைகொடுக்க, பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 2 ரன்னில் ‘திரில்’ வெற்றி பெற்றது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. நேற்று துபாயில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் கேப்டன் ராகுல், பீல்டிங் தேர்வு செய்தார். ஜெய்ஸ்வால் அபாரம் ராஜஸ்தான் அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால், எவின் லீவிஸ் …

Read More »

#DCvsSRH நடராஜனுக்கு கொரோனா உறுதி.. இன்றைய ஐபிஎல் போட்டி நடப்பதில் சிக்கல்? பிசிசிஐ கூறுவது என்ன?

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஐதராபாத் அணியில் விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த வீரர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப் பந்துவீச்சாளர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் 14வது சீசனின் 2வது பாகம்  ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று …

Read More »

கஷ்டமாகத்தான் இருந்தது, யாரையும் குறை கூற விரும்பவில்லை: கே.எல்.ராகுல் வெளிப்படை

கஷ்டமாகத்தான் இருந்தது, யாரையும் குறை கூற விரும்பவில்லை: கே.எல்.ராகுல் வெளிப்படை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் என்னை டெஸ்ட் அணியிலிருந்து நீக்கியபோது எனக்கு மிகவும் வேதனையாகத்தான் இருந்தது. என்னுடைய மோசமான பேட்டிங்கிற்கு யாரையும் குறைகூறவிரும்பில்லை என்று இந்திய அணி பேட்ஸமேன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாரம்பரியம் கொண்ட லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் அபாரமாக ஆடிய சதம் அடித்தார். 69 ஆண்டுகளுக்குப்பின் …

Read More »

நான் கூட ஒரு ஓவரில் 6 பவுண்டரி அடித்தது இல்லை: பிரித்வி ஷாவை பாராட்டிய வீரேந்திர சேவாக்

நான் கூட ஒரு ஓவரில் 6 பவுண்டரி அடித்தது இல்லை: பிரித்வி ஷாவை பாராட்டிய வீரேந்திர சேவாக் நான் தொடக்க வீரராக களமிறங்கிய காலத்தில்கூட ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்தது இல்லை. பிரித்வி ஷாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் தெரிவித்தார். அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 25-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை …

Read More »

‘சூப்பா் ஓவா்’: ஹைதராபாதை வென்றது டெல்லி

‘சூப்பா் ஓவா்’: ஹைதராபாதை வென்றது டெல்லி சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் ‘சூப்பா் ஓவா்’ முறையில் வெற்றி பெற்றது. டெல்லிக்கு இது 4-ஆவது வெற்றி; ஹைதராபாதுக்கு இது 4-ஆவது தோல்வி. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் அதே ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 …

Read More »

அதிர்ச்சி! சிஎஸ்கே அணியின் இயக்குநர் திடீர் மரணம்!!

அதிர்ச்சி! சிஎஸ்கே அணியின் இயக்குநர் திடீர் மரணம்!! சிஎஸ்கே நிறுவனத்தின் இயக்குநரும் மற்றும் தலைவருமான சபாரத்தினம் காலமானார். அவருக்கு வயது 80. இவர் சிஎஸ்கே கிரிக்கெட் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைவர் பொறுப்பு மட்டுமல்லாமல், பெரு நிறுவனங்கள் பலவற்றில் உயர் பொறுப்பில் இருந்துள்ளார். வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்தார். அவரது மனைவி ஏற்கனவே …

Read More »

படிக்கல் சதம்: விக்கெட் இழப்பின்றி பெங்களூரு வெற்றி

படிக்கல் சதம்: விக்கெட் இழப்பின்றி பெங்களூரு வெற்றி ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய 2-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. 178 ரன்கள் என்ற இலக்குடன் பெங்களூரு …

Read More »

ஐபிஎல் தொடரில் இருந்து ‘யார்க்கர் மன்னன்’ நடராஜன் விலகல்!?

ஐபிஎல் தொடரில் இருந்து ‘யார்க்கர் மன்னன்’ நடராஜன் விலகல்!? ஐபிஎல்-இல் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் சேலத்தை சேர்ந்த நடராஜன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. நடப்பு ஐபிஎஎல் சீசனில் நடராஜன் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதன்பிறகு முழங்காலில் ஏற்பட்ட வலி காரணமாக அதன்பிறகு விளையாடவில்லை. அவர் விரைவில் மீண்டு வந்து விளையாடுவார் என வார்னர், விவிஎஸ் லஷ்மன் ஆகியோர் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். ஆனால் முழங்காலில் …

Read More »

இன்று டி20 போட்டி: ரோஹித்துடன் களமிறங்குவது ராகுலா அல்லது தவணா? கோலியின் தேர்வு என்ன?

இன்று டி20 போட்டி: ரோஹித்துடன் களமிறங்குவது ராகுலா அல்லது தவணா? கோலியின் தேர்வு என்ன? அகமதாபாத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில், ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு ஷிகர் தவணுக்கு வழங்கப்படுமா அல்லது, கேஎல் ராகுலுக்கு வழங்கப்படுமா என்பது குறித்து கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார். இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட …

Read More »
MyHoster