Thursday , February 25 2021
Breaking News

தென்காசி

தென்காசி

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி தென்காசியில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி தென்காசியில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்..!! வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் பாமக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் குமாரசாமி, அய்யம்பெருமாள், சேது அரிகரன், சண்முகவேல், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் சீதாராமன் …

Read More »

திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி

திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி முன்னாள் அமைச்சரும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான பூங்கோதை ஆலடி அருணா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மயங்கிய நிலையில் நெல்லையில் உள்ள ஷிபா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபனுக்கும் இவருக்கும் சிறு மனகசப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீவலப்பேரி பாண்டியன் என்பவர் பூங்கோதை ஆலடி அருணாவை …

Read More »

மதுக்கடையில் அலைமோதிய மது அருந்துபவர்கள் தென்காசி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுக்கடை திறந்தவுடன் மது அருந்துபவர்கள் கூட்டம் அலைமோதியது கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஊழியர்கள் திணறினர் இதனால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் அதே வேளையில் மது அருந்துபவர்கள் மதுக்கடைகளை திறந்து மதுவை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினர் ஏற்கனவே நேற்று மாலையே மது விற்பனை வெகு ஜோராக நடைபெற்ற …

Read More »

ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…

  புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ்  நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. Share on: WhatsApp

Read More »

இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.

இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும்  Youtube Chennal மற்றும்  www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Share on: WhatsApp

Read More »

ஆலங்குளம் அருகே ஊரடங்கில் விபத்து : கார் மோதி பெண்கள் உள்பட 3 பேர் பலி

சுரண்டை, தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்து வீரகேரளம்புதூர் அருகே உள்ள அகரக்கட்டு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி சவரிமுத்து. அவருடைய மகன் ஜோன்ஸ் அந்தோணி (வயது 32). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். தற்போது அவர் புதிதாக கார் ஒன்று வாங்கியுள்ளார். அந்த காரில் நேற்று முன்தினம் முக்கூடலில் உள்ள உறவினர் வீட்டுக்கு …

Read More »
MyHoster