Breaking News
Home / தென் மாவட்டங்கள் / திருநெல்வேலி

திருநெல்வேலி

திருநெல்வேலி

திருநெல்வேலியில் விடிய விடிய கனமழை; குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்; வீடு சுவர் இடிந்து குழந்தை பலி

திருநெல்வேலி: திருநெல்வேலியில் விடிய விடிய பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்படைந்தது. களக்காடு அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து 3 வயது பெண் குழந்தை பலியானது. திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பாபநாசம், சேர்வலாறு மற்றும் கடனா அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றில் 8 ஆயிரம் …

Read More »

நெல்லையில் கொட்டிதீர்த்தது மழை: மின்னல் தாக்கி ஒருவர் பலி: 7 பேர் காயம்

திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகர பகுதியில் பெய்த மழையினால் புதிய பஸ் ஸ்டாண்ட் உள்பட பல இடங்கள் நீரில் மிதந்தன.மின்னல் தாக்கியதில் ஒருவர் பலியானார். 7 பேர் காயமுற்றனர்.     திருநெல்வேலி மற்றும் நாங்குநேரி, ராதாபுரம், பணகுடி, துாத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லுார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 4:30 மணிக்கு துவங்கிய பலத்த மழை இரவிலும் நீடித்தது. இதனால் பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்புறம் செயல்படும் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் நீரில் …

Read More »

ம.தி.மு.க., பதவி முள்கிரீடம் : வைகோ மகன் துரை பேட்டி

திருநெல்வேலி : ”அரசியல் வாழ்க்கை நச்சு நிறைந்தது. இந்த பதவி ஒரு முள்கிரீடம்,” என, வைகோவின் மகன் துரை தெரிவித்தார். ம.தி.மு.க., தலைமை நிலைய செயலராக நியமிக்கப்பட்டுள்ள வைகோ மகன் துரை, நேற்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கூறியதாவது:கல்லுாரி மேடைகளில் கூட நான் பேசியதில்லை. ஒரு அரசியல்வாதிக்கு உரிய திறமைகள் எதுவும் என்னிடம் இல்லை. நான் கடவுள் பக்தி கொண்டவன். நான் தொழில், வணிகம் செய்து வந்தேன். 45 வயதுக்கு …

Read More »

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திறப்பு: பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திறப்பு: பக்தர்கள் சுவாமி தரிசனம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 70 நாள்களுக்குப் பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கரோனா தடுப்பு பொது முடக்கத்தால் இத்திருக்கோயிலில் கடந்த ஏப்.26-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பொது முடக்க தளர்வுகளுக்குப் பிறகு கோயிலில் திங்கள்கிழமை (ஜூலை 5) முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்கள் …

Read More »

பிரபல நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மரணம்!

பிரபல நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மரணம்! பிரபல நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 65. பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா. திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகில் உள்ள வேப்பிலையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். நடிப்பு ஆசையால் சென்னை வந்த அவர், ‘ஆண்பாவம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுக மானார். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நெல்லை சிவா, வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு …

Read More »

முன்னாள் காதலனை கொலை செய்ய +2 மாணவி செய்த அதிர்ச்சி காரியம்..!

முன்னாள் காதலனை கொலை செய்ய +2 மாணவி செய்த அதிர்ச்சி காரியம்..! நெல்லையை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி முன்னாள் காதலனை கொல்வதற்காக கூலி படையை ஏவி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை களக்காடு அருகேவுள்ள பணக்குடி புஷ்பவனம் என்கிற கிராமத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, தன்னுடன் படிக்கும் விக்னேஷ் என்கிற மாணவனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு வேறொரு மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் …

Read More »

இன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி..!! தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல், வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழகத்தில் தனது 3-வது கட்ட பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். இதற்காக இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வரும் அவர், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வழக்கறிஞர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். பின்னர் தூத்துக்குடி குரூஸ் …

Read More »

கூடங்குளம், சிஏஏ போராட்டம், கரோனா வழக்குகள் வாபஸ் : ராமதாஸ் வரவேற்பு..!!

கூடங்குளம், சிஏஏ போராட்டம் மற்றும் கரோனா காலத்தில் ஊரடங்கு ஆணையை மீறியவர்கள் மீதான வழக்குகள் திரும்பப்பெற வேண்டியவையே என அரசின் அறிவிப்பை ராமதாஸ் வரவேற்றுள்ளார்..!! இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை: ‘தமிழ்நாட்டில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரானப் போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்றவர்கள் மீதும், கரோனா பாதுகாப்பு விதிகளை மீறியவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் …

Read More »

சசிகலாவிற்கு போஸ்டர் ஒட்டியவர் அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்..!

சசிகலா விடுதலைக்கு போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்..!! இதுகுறித்து அதிமுக தனது அறிக்கையில், கழகத்தின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த சுப்ரமணிய ராஜா (எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் …

Read More »

பிப்.6-ல் சேலத்தில் பாஜக மாநில இளைஞரணி மாநாடு: எல்.முருகன் பேட்டி

பிப்.6-ல் சேலத்தில் பாஜக மாநில இளைஞரணி மாநாடு: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்- மாநிலத் தலைவர் எல்.முருகன் பேட்டி..!   சேலத்தில் வரும் 6-ம் தேதி நடைபெறும் பாஜக மாநில இளைஞரணி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்தார். மேலும், நெல்லையில் பாஜக போட்டியிடும் என்றும் சூசகமாக அவர் தெரிவித்தார். திருநெல்வேலியில் பாஜக சார்பில் நடைபெற்ற சக்தி கேந்திரா …

Read More »
MyHoster