Breaking News

தேனி

தேனி

தொடர்மழை: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

தொடர்மழை: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு தென்மேற்கு மலைத்தொடரில் தொடர்மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தென்மேற்கு தொடர்ச்சி மலைகளில் தற்போது பருவ மழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி வனப்பகுதியில் உள்ள அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை மற்றும் காட்டு நீருற்று ஓடைகளில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது கரோனா தொற்று பரவல் …

Read More »

கள்ளக்காதல் தான் முக்கியம் -கணவனின் கழுத்தை அறுத்த கொடூர மனைவி!

கள்ளக்காதல் தான் முக்கியம் -கணவனின் கழுத்தை அறுத்த கொடூர மனைவி! தமிழகத்தில் காதலை கண்டித்த கணவனை மனைவி மற்றும் காதலன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தேனி மாவட்டம் குள்ளப்பகவுண்டன்பட்டி யூனியன் பள்ளி தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 36). இவர் கம்பம் நகரில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த வைஷ்ணவிக்கும் (25) கடந்த 8 வருடங்களுக்கு …

Read More »

தேனி: பிரேதப் பரிசோதனை செய்த உடலை மாற்றிக் கொடுத்ததால் குழப்பம்

தேனி: பிரேதப் பரிசோதனை செய்த உடலை மாற்றிக் கொடுத்ததால் குழப்பம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்த உடலை மாற்றிக் கொடுத்ததால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்த உடலை வேறு நபர்களிடம் ஒப்படைத்தால் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கூலித் தொழிலாளியின் உடலைக் கேட்டு அவரது உறவினர்கள் க.விலக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் …

Read More »

அண்ணனா..!!!? தம்பியா..!!!? மோதிக்கொள்ளும் சகோதரர்கள்……!!

அண்ணன் திமுக, தம்பி அதிமுக: ஆண்டிபட்டியில் 2வது முறையாக மோதிக் கொள்ளும் சகோதர வேட்பாளர்கள்..!! தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திமுக, அதிமுக சார்பில் உடன்பிறந்த சகோதரர்கள் இத்தேர்தலில் போட்டியிட உள்ளனர். இரண்டாவது முறையாக இவர்கள் எதிரெதிர் அணியில் களம் இறங்குகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் வெற்றி பெற்ற தொகுதி ஆகும். 1977 முதல் 2019வரை நடைபெற்ற 12 தேர்தலில் 9 முறை அதிமுகவே …

Read More »

திருச்சியில் மார்ச் 14ந்தேதி திமுக மாநாடு- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருச்சியில் மார்ச் 14ந்தேதி திமுக மாநாடு நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்..!! தேனி: தேனி உத்தமபாளையத்தில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: * துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கு என்ன செய்துள்ளார்? * மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார். * துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை. * மார்ச் 14ந்தேதி திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறும். …

Read More »

ஜெயலலிதாவின் புனித அவதாரமே… ஓபிஎஸ்-க்கு ஆப்பு வைக்கும் சசி!

ஜெயலலிதாவின் புனித அவதாரமே… ஓபிஎஸ்-க்கு ஆப்பு வைக்கும் சசி..!! சசிகலாவுக்கு ஆதரவாக பெரியகுளத்தில் அடுத்தடுத்து ஒட்டப்பட்ம் போஸ்டர்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா விடுதலையாகி பெங்களூருவில் ஓய்வெடுத்து வருகிறார். வரும் 5 ஆம் தேதி சசிகலா தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. அந்த வகையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் …

Read More »

சசிகலாவுக்கு வாழ்த்துச் சொன்ன ஓ.பி.எஸ் மகன்!

சசிகலாவுக்கு வாழ்த்துச் சொன்ன ஓ.பி.எஸ் மகன்..!! சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நால்வருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறைத் தண்டனை விதித்து, கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, தற்போது அவரின் தண்டனை காலத்தை நிறைவு செய்ய உள்ளார். …

Read More »

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது வழக்கு

தேனியில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்..! தேனி:  தேனி அருகே உள்ள அரண்மனைபுதூரில் நேற்று முன்தினம் தி.மு.க. சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். இதில் பூதிபுரத்தைச் சேர்நத லெட்சுமி என்பவர் பேசும் போது, எங்கள் ஊரில் சாலைகள் மோசமாக உள்ளது. …

Read More »

திமுக ஆட்சிக்கு வந்ததும் மாவட்டந்தோறும் பெண்களுக்கு தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக ஆட்சிக்கு வந்ததும் மாவட்டந்தோறும் பெண்களுக்கு தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்: தேனியில் மு.க.ஸ்டாலின் பேச்சு..!  திமுக.ஆட்சிக்கு வந்ததும் மாவட்டந்தோறும் மகளிர்க்கென தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று தேனியில் நடந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் திமுக.தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். தேனி அருகே அரண்மனைப் புதூரில் திமுக.சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக.சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவர் முக.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். …

Read More »

தீபாவளி வெடி வெடித்ததில் பிரச்சனை கொலையில் முடிந்தது

பெரியகுளம் அருகே பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட மோதலில், ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.  தேனி மாவட்டம் எண்டபுளி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பலர் சாலையில் பட்டாசு வெடித்துள்ளனர். இதற்கு அந்த பகுதியில் கடை நடத்தி வரும் அக்கம்மாள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பட்டாசு வெடித்ததால் அக்கம்மாள் கடை …

Read More »
MyHoster