Breaking News

சிவகங்கை

சிவகங்கை

நீதிமன்ற அவதூறு வழக்கு : உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஹெச்.ராஜா முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்!

நீதிமன்ற அவதூறு வழக்கு : உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஹெச்.ராஜா முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்! நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற பொழுது மேடை அமைப்பது தொடர்பாக …

Read More »

வாழ்வாதாரத்திற்காக கொடுத்த நிவாரணத் தொகையை கடனுக்காக வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்: சிவகங்கை ஆட்சியரிடம் திமுக புகார்

வாழ்வாதாரத்திற்காக கொடுத்த நிவாரணத் தொகையை கடனுக்காக வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்: சிவகங்கை ஆட்சியரிடம் திமுக புகார் சிவகங்கை மாவட்டத்தில் வாழ்வாதாரத்திற்காக கொடுத்த நிவாரணத் தொகையை, பெண்களிடமிருந்து கடனுக்காக தனியார் நிதி நிறுவனங்கள் வசூலித்துச் செல்வதாக ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது. பெண்கள் தங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சுயஉதவிக்குழுக்கள் அமைத்து வங்கிகள் மட்டுமின்றி, தனியார் நிதி நிறுவனங்களிடமும் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர். கடன் தவணைத் தொகையை …

Read More »

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் ஆஜராக சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி அதிமுக சார்பில் …

Read More »

3 அடி உயரமுள்ள மாற்றுத்திறனாளிகள் காதல் திருமணம்

சிவகங்கை அருகே 3-அடி உயரமுள்ள மாற்றுத்திறனாளிகள் காதல் திருமணம் செய்து கொண்டனர்..!! சிவகங்கை,  சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாண்டி, இவரது மனைவி ஆனந்தவள்ளி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் சின்னக்கருப்பு (வயது 25). இவரது உடல் வளர்ச்சி குறைவு காரணமாக 3 அடி உயரம் மட்டுமே உள்ளார். ஜெயபாண்டி தன்னுடைய மகன்கள் இருவருக்கும் திருமணத்திற்காக பெண் பார்த்து வந்தார். மூத்தவரான மாற்றுத்திறனாளி சின்னகருப்புக்கு பெண் …

Read More »

கழிவு நீர் தொட்டியில் பணத்தை வீசிய ஊழியர் !!

சிவகங்கை மருத்துவ இணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று சோதனை செய்தனர். அப்போது கழிவு நீர் தொட்டியில் ஊழியர் ஒருவர் பணத்தை வீசியதாகக் கூறப்படுகிறது. சிவகங்கை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. இணை இயக்குநராக இளங்கோ மகேஸ்வரன் உள்ளார். அரசு மருத்துவமனை ஊழியர்கள் இடமாறுதல் உள்ளிட்டவற்றுக்கு லஞ்சம் வாங்குவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி …

Read More »

ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…

  புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ்  நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. Share on: WhatsApp

Read More »

இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.

இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும்  Youtube Chennal மற்றும்  www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …

Read More »

100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு ..

“நான் தனிப்பட்ட முறையில் சண்டை போட்டதாக இந்த விவகாரத்தை திசை திருப்புகின்றனர். அதிகாரிகள் ஆய்வு செய்தால் கண்டிப்பாக முறைகேடுகளைக் கண்டறியலாம்” சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது சங்கங்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றுகின்றனர். குறிப்பிட்ட இந்த கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கேள்வி எழுப்பியவரை, தனிநபர்கள் சிலர் தாக்கிய சம்பவம் …

Read More »

சிவகங்கை மாவட்ட திமுகவை கண்டித்து தொண்டர்கள் போராட்டம் !!

காளையர் கோவில் திமுக ஒன்றிய செயலாளர்கள் நீக்கத்தை கண்டித்து திரண்ட திமுக தொண்டர்கள், மாவட்ட செயலாளர் பெரிய கருப்பன் உருவ மொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோலில் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் மேப்பல் சக்தி என்ற சத்தியநாதன் மற்றும்  மார்த்தாண்டன் உள்ளிட்டவர்களை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியதற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நீக்கலுக்கு மாவட்ட செயலாளர் பெரியகருப்பன்தான் காரணம் என்றும், …

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Share on: WhatsApp

Read More »
MyHoster