Sunday , October 17 2021
Breaking News
Home / தென் மாவட்டங்கள் / இராமநாதபுரம்

இராமநாதபுரம்

இராமநாதபுரம்

சரக்கு பத்தல, கண்டா தரச் சொல்லுங்க..’ லாரியின் அடியில் படுத்து ரகளை!

சரக்கு பத்தல, கண்டா தரச் சொல்லுங்க..’ லாரியின் அடியில் படுத்து ரகளை! ‘எனக்கு சரக்கு பத்தல’ என்று கூறி வேகமாக வந்த லாரியை நிறுத்தி, டயருக்கு அடியில் படுத்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. போதை பலரை தாறுமாறாக தடம் மாற வைக்கிறது. குடிக்கும்வரை அமைதியாக இருந்தலும் சரக்கு உள்ளே போன பிறகு என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே சிலர் நடந்து கொள்கின்றனர். இந்த சம்பவமும் அப்படித்தான். ராமநாதபுரம் மாவட்டம் …

Read More »

வேதாரண்யம் அருகே தலித் மாணவரை காலில் விழ வைத்த சம்பவத்தின் எதிரொலி..!!

வேதாரண்யம் அருகே தலித் மாணவரை காலில் விழ வைத்த சம்பவத்தின் எதிரொலி..!! வேதாரண்யம் அருகே, அவதூறு பரப்பியதாக தலித் வகுப்பு மாணவரை காலில் விழ வைத்த சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் (17); தலித் வகுப்பைச் சேர்ந்தவர். 12ம் வகுப்பு படித்து வரும் இவர், முகநூலில் காடுவெட்டி குருவை தொடர்பு படுத்தி வந்த பதிவை சமூக …

Read More »

ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு!

ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு! ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 16 பேர் உயரிழந்த சம்பவம், நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தென் மாவட்டத்தில் கொரோனாவால் அதிகளவு உயிரிழப்பு ஏற்படும் மாவட்டமாக ராமநாதபுரம் இருக்கிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரனோ சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் …

Read More »

அம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் சூறை

அம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் சூறை நாகை: சென்னையில் நேற்று (மே 4) அம்மா உணவகத்தை திமுக.,வினர் சூறையாடிய நிலையில், இன்று நாகையில் அம்மா மினி கிளினிக்கில் உள்ள பெயர் பலகை உள்ளிட்டவை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாநகராட்சி, 92வது வார்டு, முகப்பேர் மேற்கில், இயங்கி வந்த ‘அம்மா உணவகத்தில்’ நேற்று (மே 4) தி.மு.க.,வைச் சேர்ந்த சுரேந்தர், நவசுந்தர், சந்தானம் ஆகியோர் …

Read More »

ஆட்சி அமைக்கும் சென்டிமெண்ட் தொகுதிகள் வேடசந்தூர், ராமநாதபுரம்

ஆட்சி அமைக்கும் சென்டிமெண்ட் தொகுதிகள் வேடசந்தூர், ராமநாதபுரம் திண்டுக்கல்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் சென்டிமெண்ட் தொகுதிகளாக கடந்த அரை நூற்றாண்டு காலம் சிறப்பு பெற்று வந்த 7 தொகுதிகளில், 2 தொகுதிகள் மட்டும் அந்த சென்டிமெண்டை 2021 தேர்தலிலும் தக்க வைத்துக் கொண்டுள்ளன. தமிழகத்தில், ஆரணி, மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி, மொடக்குறிச்சி, வேடசந்தூர், ராமநாதபுரம் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றிப் பெறும் கட்சியோ, அதன் கூட்டணியோ ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் …

Read More »

ஸ்டாலின் முதல்வரானதால் நாக்கை அறுத்து நேர்த்தி கடன் நிறைவேற்றிய பெண்..

ஸ்டாலின் முதல்வரானதால் நாக்கை அறுத்து நேர்த்தி கடன் நிறைவேற்றிய பெண்.. தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி நேற்று தொடங்கியது. தற்போது வரை வெற்றி மற்றும் முன்னிலையுடன் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. இதையடுத்து திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வரும் 7-ம் தேதி பதவியேற்க …

Read More »

கபசுரக் குடிநீர், முகக்கவசம் வழங்கி கிராம மக்களுக்கு நடிகர் சாந்தனு பாக்யராஜ் விழிப்புணர்வு

கபசுரக் குடிநீர், முகக்கவசம் வழங்கி கிராம மக்களுக்கு நடிகர் சாந்தனு பாக்யராஜ் விழிப்புணர்வு ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியில் படப்பிடிப்புக்காக வந்த நடிகர் சாந்தனு பாக்யராஜ் கிராம மக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை, ஏனாதி, பொதிகுளம் கிராமப் பகுதிகளில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அப்போது அப்பகுதி கிராமத்தினருக்கு கபசுரக் குடிநீர் முகக் கவசங்களை வழங்கிய நடிகர் …

Read More »

மக்கள் இறந்து கொண்டிருக்கும்போது ஸ்டெர்லைட்டை திறக்க முடியாது என சொல்வதா? உச்ச நீதிமன்றம்

மக்கள் இறந்து கொண்டிருக்கும்போது ஸ்டெர்லைட்டை திறக்க முடியாது என சொல்வதா? உச்ச நீதிமன்றம் புது தில்லி: மக்கள் இறந்து கொண்டிருக்கும் போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என்று சொல்வதாக என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரம் டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்காக தூத்துக்குடி ஸ்டொலைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் …

Read More »

இறந்த மனைவி உடலை தனியே தூக்கிச் சென்று புதைத்த கணவரால் பரபரப்பு!

இறந்த மனைவி உடலை தனியே தூக்கிச் சென்று புதைத்த கணவரால் பரபரப்பு! ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே நோய் வாய்பட்டு இறந்த மனைவியை, கணவர் தனியே தூக்கிச்சென்று புதைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த காக்கூரை சேர்ந்தவர் மூக்காண்டி. இவரது மனைவி அழகு (71). இவர்களுக்கு ஒரு மகள் உள்பட 4 குழந்தைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில், தம்பதியினர் தனியே வசித்து வந்தனர். …

Read More »

அதிமுகவின் வெற்றிக்காக சசிகலா செய்த வேலை.. அதிர்ச்சியில் டிடிவி தினகரன்.!!

அதிமுகவின் வெற்றிக்காக சசிகலா செய்த வேலை.. அதிர்ச்சியில் டிடிவி தினகரன்.!! சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து, பிப்ரவரி 8ஆம் தேதி தமிழகம் திரும்பினார். தமிழகம் திரும்பியதும் அதிமுகவை மீட்டு எடுப்பார் என கூறப்பட்ட நிலையில், சசிகலா தான் அரசியல் விட்டு விலகுவதாக அறிக்கை வெளியிட்டு, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தற்போது ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். சசிகலா மன உளைச்சலில் …

Read More »
MyHoster