Breaking News

மதுரை

மதுரை

ஏன் ஹிந்தி மொழியை கற்க கூடாது?: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: ஏன் ஹிந்தி மொழியை கற்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘மத்திய அரசு தனது திட்டங்களை செயல்படுத்தும் போது ஹிந்தியில் தான் பெயர் வைக்கிறார்கள். அந்த திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தும் போது தமிழக அரசின் அரசாணை, விளம்பரங்கள் மற்றும் செய்தி குறிப்புகளில் மேற்படி ஹிந்தி வார்த்தைகளில் உள்ள …

Read More »

புதிய மாநகராட்சிகளில் மட்டுமே வார்டு மறுவரையறை: தாறுமாறான வார்டு பிரிப்பால் ஆளுங்கட்சியினர் அச்சம்

பழைய மாநகராட்சிகளில் வார்டு மறுவரையறைக்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருப்பதால், அந்த மாநகராட்சிகளில் வெற்றி பெற முடியுமா என்ற அச்சம், ஆளுங்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த பத்தாண்டுகளுக்கு முன், மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி பெருநகரமாக மாற்றப்பட்டு, 155 வார்டுகள், 200 வார்டுகளாக்கப்பட்டன. கோவை மற்றும் மதுரை மாநகராட்சிகளில் இருந்த, 72 வார்டுகள், 100 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டன. அதன்படி, 2011ல் உள்ளாட்சித் தேர்தல் …

Read More »

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்க இயலாது: மத்திய அரசு

மதுரை: ‛‛தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்க இயலாது,” என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‛மத்திய அரசு ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மீதமுள்ள 20 மொழிகளையும் புறக்கணிக்கும் …

Read More »

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக புறநோயாளிகள் பிரிவு செயல்படுத்த திட்டம்

மதுரை,-”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக புறநோயாளிகள் பிரிவை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது,” என, மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். மதுரை அரசு மருத்துவமனையில் 400 கோடி ரூபாயில் நடக்கும் கட்டுமான பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.பின் அவர் கூறியதாவது: ஜிகா திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி பரப்பிலான மருத்துவமனை கட்டுமானம் அடுத்தாண்டு அக்டோபரில் முடியும். தமிழகத்தில் 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு …

Read More »

விவசாயத்தை மாற்ற வேண்டும்: நிதின் கட்கரி பேச்சு

மதுரை: “நாட்டில் பல்வேறு பயன்கள் தரும் துறையாக விவசாயத்தை மாற்ற வேண்டும்” என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். சுதேசி விழிப்புணர்வு இயக்கம் மற்றும் இந்திய பல்கலைகள் கூட்டமைப்பு சார்பில் மூன்று நாள் இணையவழி பொருளாதாரக் கருத்தரங்கு துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியை கூட்டமைப்பு பொது செயலாளர் பங்கஜ் மெட்டல் துவக்கி வைத்தார். இதில் சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி “நாட்டில் விவசாயத்தை …

Read More »

மணிகண்டனிடம் இருந்து ரூ 10 கோடி நஷ்டஈடு.. மாதம் ரூ 2 லட்சம் பராமரிப்புத் தொகை கேட்கும் சாந்தினி

மணிகண்டனிடம் இருந்து ரூ 10 கோடி நஷ்டஈடு.. மாதம் ரூ 2 லட்சம் பராமரிப்புத் தொகை கேட்கும் சாந்தினி சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனக்கு ரூ 10 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என துணை நடிகை சாந்தினி மனுதாக்கல் செய்துள்ளார். நாடோடிகள் படத்தில் நடித்தவர் துணை நடிகை சாந்தினி. மலேசியரான இவர் அந்நாட்டு சுற்றுலா துறையின் அதிகாரியாகவும் உள்ளார். இதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கும் இவருக்கும் …

Read More »

மதுரை குழந்தைகள் கடத்தல் விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற பதிவாளரிடம் மனு

மதுரை குழந்தைகள் கடத்தல் விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற பதிவாளரிடம் மனு மதுரை குழந்தைகள் கடத்தல் விவகாரத்தை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளரிடம் (நீதி) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை ஆயுத படை குடியிருப்பில் இயங்கி …

Read More »

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு கூட்டிச் சென்று விசாரணை..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு கூட்டிச் சென்று விசாரணை..!! சென்னை பெசன்ட்நகரைச் சேர்ந்த நடிகை கொடுத்த புகாரின்பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை அடையாறு அனைத்து மகளிர் போலீசார் பெங்களூருவில் கைது செய்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சைதாப்பேட்டை கிளைச் சிறையில் மணிகண்டனுக்கு சோபா, ஏசி, செல்போன் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் சிறைத்துறையின் லஞ்ச ஒழிப்புப்பிரிவினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டை …

Read More »

‘அதிமுகவின் ஒற்றை தலைமையேற்க வருக வருக’: மதுரையில் ஒட்டியுள்ள சசிகலா ஆதரவு போஸ்டர்

‘அதிமுகவின் ஒற்றை தலைமையேற்க வருக வருக’: மதுரையில் ஒட்டியுள்ள சசிகலா ஆதரவு போஸ்டர் மதுரை மாவட்டம் முழுவதும் சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுக புறநகர் மாவட்ட கிழக்கு மகளிர் அணி துணைச் செயலாளர் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவை வழிநடத்த சசிகலாவை வேண்டுகோள் விடுக்கும் வகையில் அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ. …

Read More »

கந்துவட்டி கொடுமையால் தற்கொலை : 4 பேர் கைது!

கந்துவட்டி கொடுமையால் தற்கொலை : 4 பேர் கைது! கந்துவட்டி கொடுமையால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மகபூப்பாளையத்தை சேர்ந்தவர் முகமது அலி. 37 வயதான இவர் ஃபாஸ்ட்புட் கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு பாத்திமா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 14ம் தேதி முகமது அலி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து …

Read More »
MyHoster