Breaking News
Home / மேற்கு மாவட்டங்கள்

மேற்கு மாவட்டங்கள்

மேற்கு மாவட்டங்கள்

கோவையில் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

கோவையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) பிரசாரம் மேற்கொள்கிறார்..!! கோவை,  கோவை மாநகர கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் என்ற தலைப்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தேர்தல் பிரசாரம் …

Read More »

கோவையில் அரசு ஊழியர்கள் 2 வது நாளாக முற்றுகை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் அரசு ஊழியர்கள் 2 வது நாளாக முற்றுகை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்..!! கோவை:-  காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 2-வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்ராஜ், …

Read More »

வன்முறையை உருவாக்கி தேர்தலை சந்திக்க சதி: பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கருத்து

தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு வன்முறையை உருவாக்கி தேர்தலை சந்திக்க வேண்டும் என சிலர் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்..!! கோவை மக்கள் சேவை மையம் மற்றும் சக்ஸம் அமைப்பு சார்பில் பொதுமக்கள் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கான `மோடி முகாம்’ கோவை ராஜவீதியில் நேற்று நடைபெற்றது. பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், மக்கள் சேவை மையத்தின் நிறுவனருமான வானதி சீனிவாசன், மாநில துணைத் தலைவர் …

Read More »

இந்தியாவின் முன்னோடி தமிழகம்: தமிழர்களை மோடி இரண்டாம் தர மக்களாக கருதுகிறார்: கோவையில் ராகுல்காந்தி பரப்புரை.!!!

இந்தியாவின் முன்னோடி தமிழகம்: தமிழர்களை மோடி இரண்டாம் தர மக்களாக கருதுகிறார்: கோவையில் ராகுல்காந்தி பரப்புரை.!! கோவை: தமிழக மக்களை பிரதமர் மோடி இரண்டாம் தர மக்களாக கருதுகிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் பரப்புரை மேற்கொள்ள 3 நாள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, தமிழகம் வந்துள்ளார். கோவை விமான …

Read More »

சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவை வரவேற்கிறோம் – கே.எஸ்.அழகிரி

சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவை வரவேற்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்..! கோவை, இது குறித்து கோவை கோபாலபுரம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ‘அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவை மேற்கு மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அனைத்து துறைகளிலும் தமிழகத்தை சீரழித்த அதிமுக …

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் (2021 ஜனவரி 1-15) – தமிழ் புலனாய்வு மாதம் இருமுறை இதழ்

Share on: WhatsApp

Read More »

தமிழகத்தில் மாற்றத்துக்கான தருணம் வந்துவிட்டது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தகவல்

தமிழகத்தில் மாற்றத்துக்கான தருணம் வந்துவிட்டது. மாற்றத்தை ஏற்படுத்துங்கள், நாளை நமதாகும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்..! கோவை மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக விமானம் மூலம் நேற்று பிற்பகல் கோவை விமானநிலையத்தை வந்தடைந்தார். அங்கு திரண்டிருந்த கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அவர் தனியார் ஹோட்டலில் தொழில்துறையினரைச் சந்தித்துப் பேசினார். பின்னர் மசக்காளிபாளையம் சென்ற கமல்ஹாசன், அங்கு பொதுமக்களிடையே பேசியதாவது: …

Read More »

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேரை கைது செய்தது சி.பி.ஐ.!!!

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேரை கைது செய்தது சி.பி.ஐ.!!! பொள்ளாச்சி: தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு இளம்பெண் ஒருவர் தன்னை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பொள்ளாச்சி காவால் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் வசந்தகுமார், சபரிராஜன்,  சதீஷ், …

Read More »

கிராம சபை கூட்டத்தில் ஒரு பெண்ணை வெளியேற்றிய திமுக தலைவர் ஸ்டாலினின் அநாகரீகமான செயல்

திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஒரு பெண்ணின் கேள்வியால் கூட்டத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய திமுக தலைவர் ஸ்டாலினின் அநாகரீகமான செயல் கோவை, தேவராயபுரம் கிராமத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக கிராம சபை கூட்டம் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் இருந்தவர்களிடம் ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினார். அதில், பெண் ஒருவர் பேச முன்வந்தபோது, நீங்கள் எந்த ஊர் என்று ஸ்டாலின் கேள்வி …

Read More »

ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…

  புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ்  நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. Share on: WhatsApp

Read More »
MyHoster