Breaking News
Home / திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: மீட்க அறநிலையத்துறை முயற்சி

பொங்கலுார்: திருப்பூரில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயற்சி நடக்கிறது. திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையத்தில், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. சர்வே எண்:105ல் 2.47 ஏக்கர் உள்ளது. இந்த இடம் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.அதனை வைத்து, அவர் பத்திரம் தயார் செய்து விற்று விட்டார். தற்போது …

Read More »

அனைவருக்கும் வழங்கும் அரசாக இருக்கும்: திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருப்பூர்: திருப்பூரில் நலத்திட்ட பணிகள், உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (நவ.22) மாலை நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக 222 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை, மாவட்ட …

Read More »

கிருஷ்ணகிரி, திருப்பூரில் மிக கனமழை பெய்யலாம்

சென்னை: கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது: வட தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும். இதனால், அடுத்த 24 மணி நேரத்தில், ஈரோடு, …

Read More »

முழு கொள்ளளவை எட்டிய அமராவதி அணை; 8000 கனஅடி நீர் வெளியேற்றம்

திருப்பூர்: உடுமலை அமராவதி அணை தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி 8000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் 1.55 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும் பாசன வசதி பெற்று …

Read More »

பசுமையான மலைகளை அழிக்கும் ‘மாபாதகம்’: வேடிக்கை பார்க்கும் அரசுத்துறை அதிகாரிகள் மறைமுக ஆசி?

உடுமலை: உடுமலை அருகே, ஜம்புக்கல் கரடு மலைப்பகுதியை அழிக்கும் வகையில், பல லட்சக்கணக்கான மரங்கள் வெட்டி எரிக்கப்பட்டும், ரோடு அமைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்கு தொடர்ச்சிமலையின் ஒரு பகுதியாக, ஜம்புக்கல் மலைத்தொடர் அமைந்துள்ளது. தம்புரான் கோவில் மலை, துருவத்து கோட்டை மலை, வரையாட்டு கரடு, சாத்துவார் ஓடை மலை, தேக்கங்காடு என 10க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான மலைகள் அமைந்துள்ளன. …

Read More »

நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் வர்த்தகம் ரூ.13 ஆயிரம் கோடி; பின்னலாடை ஏற்றுமதி எழுச்சி

திருப்பூர்:நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, 13 ஆயிரம் ரூபாய் கோடியை எட்டியுள்ளது. கொரோனாவால் கடந்த 2020 – 21ம் நிதியாண்டுக்கான, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவை சந்தித்தது. தொற்று பாதிப்பு குறைந்ததால், நடப்பு நிதியாண்டு துவக்கம் முதலே, இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் எழுச்சி பெற்றுவருகிறது. நிதியாண்டின் முதல் அரையாண்டாகிய ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், நாட்டின் பின்னலாடை ஏற்றுமதி …

Read More »

கரோனா தொற்று பாதிப்பு முற்றிலுமாக குறைய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்: செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தல்

கரோனா தொற்று பாதிப்பு முற்றிலுமாக குறைய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்: செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தல் கரோனா தொற்றின் பாதிப்பு முற்றிலுமாக குறைய, வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.72 லட்சம்மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, காங்கயம் சிவன்மலை ஊராட்சிக்கு உட்பட்டசாவடிபாளையத்தில் …

Read More »

தகவல் வழங்காத அலுவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பு

தகவல் வழங்காத அலுவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பு பல்லடம் : தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தகவல் வழங்காத அலுவலருக்கு, மாநில தகவல் ஆணையம், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன், 58; பனியன் தொழிலாளி. சில ஆவணங்களை கேட்டு பல்லடம் பொது தகவல் அலுவலருக்கு, கடந்த ஆண்டு பிப்., மாதம் விண்ணப்பித்திருந்தார்.ஆனால், மூன்று மாதங்களாகியும் பதில் கிடைக்கவில்லை. இதனால், …

Read More »

காங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே நோக்கம்.. பாஜகவிற்கு நாட்டின் வளர்ச்சியே நோக்கம்.. பிரதமர் மோடி..!!

காங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே நோக்கம் என்றும், பாஜகவிற்கு நாட்டின் வளர்ச்சியே நோக்கம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். வெற்றி வேல், வீர வேல் என தமிழில் முழக்கமிட்டு பிரதமர் மோடி தனது பிரசார உரையைத் தொடங்கினார். இதில் அவர் பேசியதாவது, ”தமிழகத்தின் மிகப் பழமையான நகரத்திற்கு வருவது …

Read More »

தாராபுரத்தில் பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி இன்று பிரசாரம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி பா.ஜனதா, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்..!! தாராபுரம், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. இன்னும் வாக்குப்பதிவுக்கு 6 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக மாநில கட்சி தலைவர்கள் முதல் தேசிய …

Read More »
MyHoster