Sunday , October 17 2021
Breaking News
Home / நீலகிரி

நீலகிரி

நீலகிரி

ஐகோர்ட் உத்தரவால் புலியை பிடிப்பதில் ‘கிலி ‘ – வனத்துறை என்ன செய்ய போகுது?

கூடலுார் : முதுமலை மசினகுடியில், ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்லக்கூடாது எனவும், உயிருடன் பிடிக்க முயற்சிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைககள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் வனத்துறையினருக்கு கோர்ட் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை அருகே, தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த சந்திரன், 51, மசினகுடி குரும்பர் பாடியை சேர்ந்த மங்களபசுவன், 85 ஆகியோரை புலி தாக்கி கொன்றது. இந்த ‛டி23′ …

Read More »

கோடநாடு கொலை.. முதல்வர் ஸ்டாலின் கேட்ட 4 கேள்விகள்.. எடப்பாடி சொன்ன 3 பதில்கள்.. நடந்தது என்ன?

கோடநாடு கொலை.. முதல்வர் ஸ்டாலின் கேட்ட 4 கேள்விகள்.. எடப்பாடி சொன்ன 3 பதில்கள்.. நடந்தது என்ன? சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் முக்கியமான 4 கேள்விகளை எழுப்பினார். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடந்து வருகிறது. 5 தனிப்படை போலீசார் ஊட்டி தொடங்கி நேபாளம் வரை இந்த வழக்கில் போலீசார் விசாரணை செய்து …

Read More »

மேட்டுப்பாளையம் பகுதியில் 32வது சாலை பாதுகாப்பு மாதம்-விழிப்புணர்வில் கலக்கிவரும் ஆர்.டி.ஓ கதிரவன், பிரேக் இன்ஸ்பெக்டர் மாலதி….!!

மேட்டுப்பாளையம் பகுதியில் 32வது சாலை பாதுகாப்பு மாதம்-விழிப்புணர்வில் கலக்கிவரும் ஆர்.டி.ஓ கதிரவன், பிரேக் இன்ஸ்பெக்டர் மாலதி….!! நீலகிரி மாவட்டம் , மேட்டுப்பாளையம்  வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 32வது சாலை பாதுகாப்பு மாதம் நிறைவையொட்டிசிறப்பு விழிப்புணர்வு கூட்டம் 18.1.2021 முதல் 17.2.2021 வரை  நடத்தப்பட்டது. இதில் மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் , பிரேக் இன்ஸ்பெக்டர் மாலதி ஆகியோர் கலந்துகொண்டு போக்குவரத்து ஓட்டுநர்கள் எவ்வாறு பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் வாகனங்களை இயக்க வேண்டும்  …

Read More »

காலநிலை மாற்றத்தால் ஊட்டியில் மீண்டும் உறைபனி தாக்கம் தொடக்கம் – குறைந்தபட்ச வெப்பநிலை 5.6 டிகிரி செல்சியசாக பதிவு

காலநிலை மாற்றத்தால் ஊட்டியில் மீண்டும் உறைபனி தாக்கம் தொடங்கி உள்ளது. – குறைந்தபட்ச வெப்பநிலை 5.6 டிகிரி செல்சியசாக பதிவானது..!! ஊட்டி, நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். இதை தொடர்ந்து டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்காலம் நிலவுவது வழக்கம். சமீப நாட்களாக ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் கடந்த டிசம்பர் மாதம் ஓரிரு நாட்கள் மட்டுமே உறைபனி தாக்கம் காணப்பட்டது. பின்னர் தொடர்ந்து …

Read More »

ஊட்டியில் காலநிலை மாற்றம்: கடுங்குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டியில் காலநிலை மாற்றத்தால் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து உள்ளனர்..! கடுங்குளிர் மலை மாவட்டமான நீலகிரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனி காலம் நிலவுகிறது. இந்த மாதங்களில் உறைபனி தாக்கம் அதிகமாக காணப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு உறைபனி தாக்கம் காணப்பட்டாலும், காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று ஊட்டி நகரில் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததோடு, தொடர்ந்து பனிமூட்டம் …

Read More »

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை! பொது மக்கள் அச்சம் !

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை! பொது மக்கள் அச்சம் ! நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிவதால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். குன்னூர் அருகே நல்லப்பன் தெரு குடியிருப்பு பகுதி அருகில் அடர்ந்த வனப்பகுதியில் காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது. அந்த பகுதியில் இரவு நேரங்களில் நாய்கள் குறைக்கும் சத்தம் ஆதிகமாக இருப்பதும், ஆனால், காலையில் …

Read More »

ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…

  புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ்  நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. Share on: WhatsApp

Read More »

கருணை உள்ளம் கொண்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜான்..

கருணை உள்ளம் கொண்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜான் நீலகிரி ,என்றாலே நினைவுக்கு வருவது அழகிய மலைகளும், இயற்கை காட்சிகளும், வனவிலங்குகளும் தான். மனிதர்களைப் போன்றே விலங்குகளும் உல்லாசமாக சுற்றித்திரியும் வனப்பகுதிகளை அதிகமாக கொண்டது நீலகிரி மாவட்டம் . இது ஒருபுறமிருக்க சமீபகாலமாக கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகின்ற சூழ்நிலையின் நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் வெளியூர் வாகனங்கள் “இ” பாஸ் இருந்தால் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படும் …

Read More »

இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.

இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும்  Youtube Chennal மற்றும்  www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Share on: WhatsApp

Read More »
MyHoster