Thursday , February 25 2021
Breaking News
Home / நாமக்கல்

நாமக்கல்

நாமக்கல்

பா.ஜனதா வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வது உறுதி; மாநில பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பேச்சு..!

வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு செல்வது உறுதி என்று ராசிபுரம் அருகே நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் எல்.முருகன் பேசினார்..! வரவேற்பு நிகழ்ச்சி நாமக்கல்லில் பா.ஜ.க. அணி பிரிவு மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் நாமக்கல் சென்றார். அப்போது அவருக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட்டில் அதிர்வேட்டுகள் முழங்க, மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் …

Read More »

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த பிறகு ‘அ.தி.மு.க. ஆட்சி இருக்குமா?, இல்லையா? என்பது தெரிந்துவிடும்’ – மு.க.ஸ்டாலின் பேச்சு

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த பிறகு ‘அ.தி.மு.க. ஆட்சி இருக்குமா?, இல்லையா? என்பது தெரிந்துவிடும்’ – மு.க.ஸ்டாலின் பேச்சு..!! நாமக்கல்,  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதிக்கு உட்பட்ட பாதரை ஊராட்சியில் நேற்று மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. இ்தில் தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:- ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தபோது, இதேபோல் ஊராட்சி சபை கூட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தினோம். இதேபோல் நான் …

Read More »

108-ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில், தமிழ்நாடு, ‘108’ அவசரகால ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது..!  மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களை, 24 மணி நேரம் இயக்குவதற்கு பதிலாக, 12 மணி நேரம் மட்டும் இயக்கி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கையை, ஒப்பந்த நிறுவனம் கைவிட வேண்டும். ஒரே டிரைவரையும், ஒரு அவசர மருத்துவ உதவியாரையும் வைத்து இரண்டு ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டதாக ஒரு பங்கு ஊதியத்தை …

Read More »

மினி கிளினிக் திறப்பு: அமைச்சர் பங்கேற்பு

மினி கிளினிக் திறப்பு: அமைச்சர் பங்கேற்பு..! நாமக்கல் மாவட்டம்,  பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே பெரியசோளிபாளையத்தில், மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது. பஞ்., தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மின்துறை அமைச்சர் தங்கமணி, மினி கிளினிக்கை திறந்து வைத்தார். பின்னர், 20 கர்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் பேறுகால உதவித்தொகையை வழங்கினார். அதையடுத்து, கொரோனா கால கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் …

Read More »

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை ..

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.   ராசிபுரம்: ராசிபுரம் அருகே சந்திரசேகரபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.10 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கும், பட்டணம் பேரூராட்சியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சத்தில் சமுதாய கூடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் தமிழக சமூகநலன் மற்றும் …

Read More »

முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு: முட்டை விலை ரூ.5.25-ஆக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.5.25-ஆக சனிக்கிழமை நிர்ணயம் செய்யப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. புரட்டாசி மாதம் என்ற போதும் மக்களிடையே முட்டை நுகர்வு அதிகரித்து வருவதும், மற்ற மண்டலங்களில் விலை தொடர்ந்து உயர்வதாலும், கரோனா நோய்த் தடுப்புக்கான உணவில் முட்டை முக்கிய பங்கு வகிப்பதாலும் அவற்றின் விற்பனை நாளுக்கு …

Read More »

ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…

  புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ்  நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. Share on: WhatsApp

Read More »

இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.

இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும்  Youtube Chennal மற்றும்  www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …

Read More »

மகனின் கையை வெட்டிய தந்தை -நாமக்கல் மாவட்டம் ..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதிக்கு உட்பட்ட சூரக்கோட்டை என்ற கிராமத்தில் கருப்பண்ணன் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு மணிவண்ணன் என்ற மகன் இருக்கிறார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதிக்கு உட்பட்ட சூரக்கோட்டை என்ற கிராமத்தில் கருப்பண்ணன் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு மணிவண்ணன் என்ற மகன் இருக்கிறார். இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக அருகருகே உள்ள விவசாய …

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Share on: WhatsApp

Read More »
MyHoster