Sunday , October 17 2021
Breaking News
Home / கிருட்டிணகிரி

கிருட்டிணகிரி

கிருட்டிணகிரி

முதல்நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை

புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முதல்நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை..!! புதுக்கோட்டை வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முதல் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு (தனி) தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமாக கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகமும், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமாக இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகமும் செயல்படுகிறது.  இதேபோல புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் …

Read More »

திமுக தான் ஆட்சியை பிடிக்கும்.. அமைச்சர் சி.வி.சண்முகம் ராத்திரியில் ஒரு பேச்சு, பகலில் ஒரு பேச்சு : விழுப்புரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு

திமுக தான் ஆட்சியை பிடிக்கும்.. அமைச்சர் சி.வி.சண்முகம் ராத்திரியில் ஒரு பேச்சு, பகலில் ஒரு பேச்சு : விழுப்புரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு..!!    விழுப்புரம் : ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ மூன்றாம் கட்ட பிரசாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் என பிப்ரவரி மாதம் 15ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். விழுப்புரம் அருகே காணை ஒன்றியம் குப்பம் …

Read More »

பரபரப்பு! சசிகலா காரில் அதிமுக கொடி அகற்றம்! நிர்வாகிகள் அதிர்ச்சி !!

பரபரப்பு! சசிகலா காரில் அதிமுக கொடி அகற்றம்! நிர்வாகிகள் அதிர்ச்சி..!! சசிகலா வந்த காரில் அதிமுக கொடி அகற்றப்பட்ட நிலையில் வாகனத்தை மாற்றி வேறு ஒரு காரில் வந்து கொண்டிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெங்களூருவில் இருந்து சசிகலா சென்னை திரும்பினார். அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் இருந்து காரில் புறப்பட்டார். அமைச்சர்களின் புகாரால் போலீசார் தடை விதித்துள்ள நிலையில் …

Read More »

கிருஷ்ணகிரி அருகே ஓட்டுநர்களை தாக்கிவிட்டு செல்போன் ஏற்றி வந்த லாரி கடத்தல்

கிருஷ்ணகிரி அருகே ஓட்டுநர்களை தாக்கிவிட்டு செல்போன் ஏற்றி வந்த லாரி கடத்தல் கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை அருகே சென்னையிலிருந்து மும்பைக்கு செல்போன் பாரம் ஏற்றிக்கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி இன்று அதிகாலை கடத்தப்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லியில் இருந்து எம்ஐ செல்போன்களை ஏற்றிக்கொண்டு MH 04 JK 8553 என்ற பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி மும்பைக்கு சென்றுகொண்டிருந்தது. லாரியை கோவை, இராமநாதபுரம் அருணாசலம் தேவர் காலணியைச் சேர்ந்த நடராஜ் மகன் …

Read More »

ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…

  புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ்  நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. Share on: WhatsApp

Read More »

இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.

இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும்  Youtube Chennal மற்றும்  www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Share on: WhatsApp

Read More »

ஆதரவற்ற மக்களுக்கு இலவச உணவு

04.05.2020 நேற்று கொரோனா நோய் பாதிப்பு காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் ஆதரவற்ற மக்களுக்கு இலவச உணவு… இன்று இந்தியன் கிங் ஸ்போட்ஷ் அகாடமி – சூளகிரி ( Indian king Sports Academy – Shoolagiri ) சார்பாக உயிரூட்டல் அறக்கட்டளை நடத்தும் அன்னம் பகிர்ந்திடு திட்டத்திற்கு 100 இலவச உணவு பொட்டலங்கள் தயார் செய்து தரப்பட்டது. இந்த உணவுகளை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டத்திற்கு …

Read More »

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி மெக்கானிக் பலி

பென்னாகரம்: கிருஷ்ணகிரியை அடுத்த செட்டிப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் பார்த்திபன் (வயது28). இவர் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். நேற்று பார்த்திபன் தனது நண்பர்கள் 4 பேருடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். நண்பர்கள் 5 பேரும் பல்வேறு இடங்களை சுற்றிபார்த்த பின்னர் ஊட்டமலை பரிசல்துறைக்கு சென்று காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது பார்த்திபன் திடீரென ஆற்றில் மூழ்கினார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் …

Read More »
MyHoster