Sunday , October 17 2021
Breaking News
Home / ஈரோடு

ஈரோடு

ஈரோடு

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை – அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்..!! ஈரோடு,    கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், நோய் தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததன் காரணமாக பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த …

Read More »

ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…

  புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ்  நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. Share on: WhatsApp

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Share on: WhatsApp

Read More »

அனல் காற்று வீச வாய்ப்பு…

    தமிழகத்தில் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை உயர்ந்து அனல்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து, அனல்காற்று …

Read More »

ஈரோட்டில் பப்ஜி விளையாட்டு 16 வயசு பையன் திடீர் மரணம்.

ஈரோட்டில்  சிரித்தபடியே பப்ஜி கேம் விளையாடி கொண்டிருந்த சிறுவன், திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தை நிலைகுலைய வைத்துள்ளது.  நாடு முழுவதும் 4-வது லாக்டவுன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது… இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.. ஸ்கூல்களும் தற்போது லீவு என்பதால் பிள்ளைகள் வீட்டிலேயே விளையாடி வருகின்றனர். பொதுவெளியில் நண்பர்களுடன் இயல்பாக விளையாட முடியாத சூழல் உள்ளதால், ஆன்லைன் விளையாட்டிலேயே மூழ்கி கிடக்கிறார்கள்.. குறிப்பாக, பப்ஜி, லூடோ போன்ற விளையாட்டுக்கள்தான் …

Read More »

3 சரக்கு ரெயில்களை ஒன்றாக இணைத்து 126 பெட்டிகளுடன் வந்த ‘அனகோண்டா’ சிறப்பு ரெயில்

ஜோலார்பேட்டை, ஈரோட்டில் இருந்து நேற்று அதிகாலை ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு 3 சரக்கு ரெயில்களை ஒன்றாக இணைத்து அனகோண்டா சிறப்பு சரக்கு ரெயில் இயக்கப்பட்டது. அந்த ரெயில் சேலம் வழியாக வந்து நேற்று பகல் 10.50 மணியளவில் ஜோலார்பேட்டையை வந்தடைந்தது. அங்கு, அனகோண்டா சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது. அந்த ரெயிலை ஓட்டி வந்த 3 என்ஜின் டிரைவர்கள் மாற்றப்பட்டனர். இதையடுத்து ஜோலார்பேட்டையில் பணிபுரியும் ரெயில் என்ஜின் டிரைவர்களான முருகானந்தம், பாலசுந்தர், …

Read More »

‘ரேபிட் டெஸ்ட் கிட்’ பரிசோதனை

ஈரோடு, உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் இருக்கிறதா? என்பதை கண்டறிய பல்வேறு சோதனைகள் உள்ளன. தமிழகத்தில் பரிசோதனைக்கூடத்தில் செய்யப்படும் சோதனையின் முடிவுகள் வர 24 மணி நேரத்துக்கும் அதிகம் ஆகிறது. அது உறுதி செய்யப்படும் நடைமுறைகள் முடியும்போது பாதிக்கப்பட்டவருக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் நிலை இருக்கிறது. எனவே விரைந்து தொற்றினை கண்டறியும் வகையில் ‘ரேபிட் டெஸ்ட் கிட்‘ அதாவது விரைந்து நோய் கண்டறியும் கருவிகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. …

Read More »

ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சியில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

உசிலம்பட்டி, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நீதிபதி எம்.எல்.ஏ. ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சேடபட்டி ஒன்றியத்தில் உள்ள ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் மேல்நிலை நீர் தொட்டி இயக்குனர்களுக்கு இலவச அரிசி மற்றும் காய்கறி தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது. அத்துடன் கிருமிநாசினி, சோப்பு ஆயில் ஆகியவையும் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பார்வதி, ஊராட்சி செயலர் முருகன் …

Read More »

ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா நிதி திரட்டுவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி – 3 பேர் கைது

ஈரோடு, ஈரோடு பெருந்துறைரோட்டில் பிரபல தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. அந்த ஆஸ்பத்திரியில் நிர்வாக அதிகாரியாக ஈரோடு சென்னிமலைரோடு காந்திநகரை சேர்ந்த சதீஸ்குமார் (வயது 31) உள்ளார். அவரது செல்போனுக்கு கடந்த 13-ந் தேதி ஒரு செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்று அவர் பேசியபோது எதிர்முனையில் பேசியவர் தன்னை ஓய்வுபெற்ற நீதிபதி என்றும், கொரோனா நிவாரண உதவி வழங்குவதற்காக நிதி திரட்டுவதாகவும் தெரிவித்தார். அதற்கு சதீஸ்குமார், …

Read More »

நடமாடும் விற்பனை நிலையங்களால் ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் கூட்டம் குறைந்தது

ஈரோடு, ஊரடங்கால் ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக ஈரோடு பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு தொடக்கத்தில் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் பொதுமக்களை மேட்டூர்ரோட்டிலேயே வரிசையாக நிற்க வைத்து, மார்க்கெட்டிற்கு அனுமதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்பிறகு கூட்ட நெரிசல் குறைந்தது. இந்தநிலையில் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், நீண்ட தூரம் பொதுமக்கள் …

Read More »
MyHoster