Sunday , October 17 2021
Breaking News
Home / கரூர்

கரூர்

கரூர்

ஆட்டத்தைத் தொடங்கினாரா கந்தசாமி ஐபிஎஸ் ! அச்சத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ?

ஆட்டத்தைத் தொடங்கினாரா கந்தசாமி ஐபிஎஸ் ! அச்சத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ? லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் கந்தசாமி தனது முதல் அசைன்மென்டை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து தொடங்கியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சோதனை நடத்தியதாக ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசை குற்றம்சாட்டினார். …

Read More »

ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு தர்மபுரியில் ₹10 ஆயிரம் கோடியில் மெகா ஜவுளி பூங்கா

ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு தர்மபுரியில் ₹10 ஆயிரம் கோடியில் மெகா ஜவுளி பூங்கா *சேலத்தில் கைத்தறி துறை அமைச்சர் காந்தி பேட்டி சேலம் : தர்மபுரியில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ₹10 ஆயிரம் கோடியில் மெகா ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், சேலத்தில் கைத்தறி நெசவாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. …

Read More »

மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றார் அண்ணாமலை

மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றார் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இன்று சென்னை தி.நகரில் உள்ள கமலாயத்தில் பொறுப்பேற்றார் அண்ணாமலை. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாஜகவில் இணைந்த அண்ணாமலை, கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே மாநில துணைத் தலைவராக பதவி உயர்வுப்பெற்றார். 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியை தழுவினார். இந்நிலையில் தமிழ்நாடு …

Read More »

மின் கணக்கீட்டிற்கு இனி ஸ்மார்ட் மீட்டர்; இழப்புகளை ஈடுகட்ட நடவடிக்கை: மதுரையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

மின் கணக்கீட்டிற்கு இனி ஸ்மார்ட் மீட்டர்; இழப்புகளை ஈடுகட்ட நடவடிக்கை: மதுரையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் மின்வாரியத்தில் ஏற்படும் இழப்புகளை சரி செய்ய மின் கணக்கீட்டிற்கு ஸ்மார்ட் மீட்டர்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். திருப்பரங்குன்றம் தியாகராஜர் கல்லூரி கூட்டரங்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மதுரை மண்டல மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று …

Read More »

தொடங்கி வைத்த அமைச்சர்.. திமுகவில் இணைந்த அதிமுக பிரபலம் ! காலியாகிறதா அதிமுக கூடாரம்?

தொடங்கி வைத்த அமைச்சர்.. திமுகவில் இணைந்த அதிமுக பிரபலம் ! காலியாகிறதா அதிமுக கூடாரம்? அதிமுக முன்னாள் எம்எல்ஏ திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக பெரும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். தற்போது அவரது பல்வேறு நடவடிக்கைகள் பாராட்டை பெற்று வருகிறது. இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ …

Read More »

“இத்தனை வயதாகியும் பக்குவமே இல்லாமல் இருந்தால் உங்க கட்சி கூட உங்களை ஓரம் கட்டி விடும்…”

“இத்தனை வயதாகியும் பக்குவமே இல்லாமல் இருந்தால் உங்க கட்சி கூட உங்களை ஓரம் கட்டி விடும்…” தொலைநோக்குடன் நேரு உருவாக்கிய, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை, ஆக்சிஜன் இல்லாமல் மூடியது தான் மோடி அரசின் சாதனை. ஆட்சி என்பது அதிகாரம் மட்டுமல்ல. மக்கள் மீதான அக்கறை, தொலைநோக்கு, ஆளுமைத்திறன். இது எதுவுமில்லாத கொடுங்கரங்களில் சிக்கி, இந்தியா சீரழிகிறது.- கரூர் காங்., – எம்.பி., ஜோதிமணி’ஆக்சிஜன் தேவை அதிகரித்ததன் காரணம் …

Read More »

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி பதிலடி

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி பதிலடி..!! கரூர்: “எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுடன் இணக்கமா இருந்து சாதிச்சதுன்னு என்ன? தமிழகத்துக்கு உரிய ஜி.எஸ்.டி. கூட கிடைக்கல. காவேரி ஆணையம், கீழடி, தமிழ் போச்சு, நீட், மின்கோபுரம வந்துச்சு. ஊழல் வழக்கிலிருந்து உங்களை காப்பாத்திகிட்டதுதான் மிச்சம்” என்று கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி விமர்சித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக …

Read More »

கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார்

கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது..!! கரூர், தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற அனைத்து கட்சிகளும், வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என தங்களது தேர்தல் பணிகளை முழுவிச்சில் செய்துவருகின்றனர். இதில் 125க்கும் மேலான தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதுகின்றன. அதன்படி கரூர் தொகுதியில் திமுக சார்பில் செந்தில் …

Read More »

கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல்

கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்..!! கரூர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனையொட்டி கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்கள் வேட்புமனுதாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கடந்த 12-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. சனி, ஞாயிறு விடுமுறை …

Read More »

கரூரில் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி..!!

கரூரில் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது..!! கரூர் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 28-ந் தேதி அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கரூர் மாவட்ட அரசு அருங்காட்சியகம் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராணி முன்னிலை வகித்தார். அருங்காட்சியக காப்பாட்சியர் மணிமுத்து வரவேற்றார். இந்த கண்காட்சியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் பங்கேற்று காற்றாலை …

Read More »
MyHoster