Breaking News
Home / தருமபுரி

தருமபுரி

தருமபுரி

அரூர் அருகே பால் குடித்தபோது புரையேறியதில் இளம்பெண் பலி!

அரூர் அருகே பால் குடித்தபோது புரையேறியதில் இளம்பெண் பலி! தருமபுரி தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பால் குடித்தபோது புரையேறியதில் புதுமணப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வீரப்பநாயக்கன்பட்டி, அண்ணா நகரை சேர்ந்தவர்கள் முனுசாமி – லட்சுமி தம்பதியினர். இவர்களது மூத்த மகள் நித்தியா (19). இவருக்கு கைலாயபுரம் கிராமத்தை சேர்ந்த கேசவன் மகன் சத்திய மூர்த்தி என்பவருடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் …

Read More »

`அன்புமணியிடம் மாற்றம் தெரிகிறது!’ – சொல்கிறார் தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார்

`அன்புமணியிடம் மாற்றம் தெரிகிறது!’ – சொல்கிறார் தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் சில ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்திருந்தார். அப்போது அவர் கூறிய கருத்துகள், கவனம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வாகத்திறன் குறித்த கேள்விக்குப் பதிலளித்திருந்த அன்புமணி, ”தி.மு.க ஆட்சியில், முதலமைச்சரைச் சார்ந்து நியமனம் செய்யப்பட்டிருக்கிற நான்கு அதிகாரிகளுமே நேர்மையானவர்கள், திறமையானவர்கள். அதேசமயம், அமைச்சர்கள் நியமனம் விமர்சனத்துக்குரியது. அன்புமணிஅமைச்சரவையில், துரைமுருகனுக்குக் கூடுதல் …

Read More »

தமிழக வாக்காளர்கள் மீது பாஜக-வுக்கு தீராத கோபம்: தருமபுரியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

தமிழக வாக்காளர்கள் மீது பாஜக-வுக்கு தீராத கோபம்: தருமபுரியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!!  கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்காததால், தமிழர்களுக் கான திட்டங்களை பிரதமர் மோடி புறக்கணிக்கிறார் என்று தருமபுரியில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு சட்டப் பேரவை தொகுதி வேட்பாளர் பி.கே.முருகன் (திமுக), பென்னாகரம் இன்பசேகரன் (திமுக), தருமபுரி தடங்கம் சுப்பிரமணி (திமுக), பாப்பிரெட்டிப்பட்டி பிரபு ராஜசேகர் (திமுக), அரூர் குமார் …

Read More »

குடிநீர் குழாய் வால்வு சேதம்: நீரூற்று போல் வெளியேறிய நீர்

தருமபுரி மாவட்டம் பாலக் கோட்டில் ஒகேனக்கல் குடிநீர் குழாய் வால்வு உடைந்து நீரூற்று போல் தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது..!! பாலக்கோட்டில், புற வழிச் சாலையில் அரசு மருத்துவமனை பகுதியில் நேற்று சாலையோரம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 20 அடி உயரத்துக்கும் மேலாக தண்ணீர் மேலெழும்பி நீரூற்று போல் ஆர்பரிக்கத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படத் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் …

Read More »

சசிகலாவுக்கு கனிமொழி ஆதரவு… தேர்தல் நெருங்க நெருங்க சூடு பிடிக்கும் அரசியல் களம் !

சசிகலாவுக்கு கனிமொழி ஆதரவு… தேர்தல் நெருங்க நெருங்க சூடு பிடிக்கும் அரசியல் களம்..!! சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் திமுக சார்பில் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கனிமொழி தருமபுரியை அடுத்த பழைய தருமபுரியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன்பின்னர் அவர் …

Read More »

சசிகலா அரசியலுக்கு வரவேண்டும்.. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு : பிரேமலதா விஜயகாந்த் கருத்து

சசிகலா அரசியலுக்கு வரவேண்டும்.. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு : பிரேமலதா விஜயகாந்த் கருத்து..! தருமபுரி : ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு தனது ஆதரவு இருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா விடுதலையானார். சசிகலா விடுதலையையொட்டி அமமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய …

Read More »

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம் என்பதை விசாரிப்போம் – மு.க.ஸ்டாலின் உறுதி

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம் என்பதை முதல் வேலையாக விசாரிப்போம் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார்..!  சென்னை,  தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்கு உட்பட்ட சூடனூர் ஊராட்சியில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 2008-ம் ஆண்டு கருணாநிதி நேரடியாக வந்து தர்மபுரியில் ஒகேனக்கல் திட்டத்தை தொடங்கி வைத்தார். 80 சதவீத வேலை முடிக்கப்பட்டது. இன்னும் 4 மாதங்கள் …

Read More »

திமுக எம்.பி. செந்தில்குமாரை ஊருக்குள் விடாத பாமகவினர்… வாக்குவாதம்-தள்ளுமுள்ளுவால் பரபரப்பு..!

திமுக எம்.பி. செந்தில்குமாரை ஊருக்குள் விடாத பாமகவினர்… வாக்குவாதம்-தள்ளுமுள்ளுவால் பரபரப்பு..! தருமபுரி: தருமபுரி மாவட்டம் நத்தமேடு கிராமத்திற்குள் திமுக எம்.பி.செந்தில்குமார் நுழையக்கூடாது எனக் கூறி பாமகவினர் அவரை மறித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாமகவினரை எதிர்த்து ஊருக்குள் செந்தில்குமார் எம்.பி.யை திமுகவினர் அழைத்துச்செல்ல முயன்றதால் அங்கு இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவாகியது. நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் செந்தில்குமார் எம்.பி.யை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச்சென்றனர். சுப்ரமணியம் உயிரிழப்பு …

Read More »

தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து கார்கள், மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி

தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து கார்கள், வேன், மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் இறந்தனர். போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். நல்லம்பள்ளி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் போலீஸ் குடியிருப்பு அருகே இரட்டை பாலம் பகுதியில் நேற்று ஒரு லாரியும், சரக்கு வேனும் மோதி விபத்துக்குள்ளாகி சாலையில் நின்று கொண்டு இருந்தன. இதனால் தொப்பூர் கணவாய் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து …

Read More »

தக்காளி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

தக்காளி விலை திடீரென வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, காரிமங்கலம், பஞ்சப்பள்ளி, பெல்ரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி சாகுபடி செய்கின்றனர். கடந்த இரு மாதங்களாக தக்காளியின் விலை சமநிலையில் இருந்ததால் விவசாயிகள் அதிக அளவு தக்காளி சாகுபடியில் ஈடுபட்டனர். தக்காளி சாகுபடி அதிகரித்ததால் சந்தைக்கு வரும் தக்காளி பழங்களின் வரத்தும் அதிகமானது. இதன் காரணமாக கடந்த ஐந்து தினங்களாக தக்காளி …

Read More »
MyHoster