Breaking News
Home / ம மாவட்டங்கள் / திருவாரூர்

திருவாரூர்

திருவாரூர்

இபிஎஸ், ஓபிஎஸ் கரங்களை தூக்கிப் பிடித்து பிரதமர் மோடி எதைச் சொல்ல வருகிறார்; தவறுக்கு துணை என்கிறாரா? இருவரையும் நான் இயக்குகிறேன் என்கிறாரா?- ஸ்டாலின் சரமாரி கேள்வி

இபிஎஸ், ஓபிஎஸ் கரங்களை தூக்கிப் பிடித்து பிரதமர் மோடி எதைச் சொல்ல வருகிறார்; தவறுக்கு துணை என்கிறாரா? இருவரையும் நான் இயக்குகிறேன் என்கிறாரா?- ஸ்டாலின் சரமாரி கேள்வி…?? “சென்னை வந்த பிரதமர் ஊழல் கறை படிந்த கரங்களைத் தூக்கி பிடித்துக் காட்டி இருக்கிறார். இதன் மூலம் பிரதமர் என்ன சொல்கிறார். இவர்கள் செய்த தவறுகளுக்கு நானும் பொறுப்பு என்று ஒப்புக் கொள்கிறாரா? நான் சொல்வதைத் தான் இவர்கள் செய்கிறார்கள் என்கிறாரா? …

Read More »

திருவாரூரில் சசிகலா, இளவரசியின் 7 சொத்துகள் அரசுடைமை

திருவாரூரில் சசிகலா, இளவரசியின் 7 சொத்துகள் அரசுடைமை..!!! திருவாரூர்: திருவாரூரில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், 2017 பிப்., 14ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு சொந்தமான, சில சொத்துக்களை பறிமுதல் …

Read More »

திமுக ஆட்சிக்கு வரப்போகுது: ஸ்டாலின் நம்பிக்கை

இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்..!  திருவாரூர்:  திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் அவளிவநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: பெண்கள் முன்னேற்றத்திற்கு, மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, பல திட்டங்களை கொண்டுவந்தார். கடந்த, 1989ல் சொத்தில், பெண்களுக்கு சம உரிமை என்ற சட்டத்தை இயற்றினார். மறைந்த பிரதமர் ராஜிவ் கொண்டு வந்த …

Read More »

நாகை: கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்..! – சிக்கிய மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்

நாகை: கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்..! – சிக்கிய மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்..! திருவாரூரில் அரிசி ஆலையில் லஞ்சம் பெற்றபோது பிடிபட்ட நாகை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரின் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையின்போது ரூ.62 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. லஞ்சப்பணம்நாகப்பட்டினம் ஆண்டோ சிட்டி பகுதியில் குடியிருந்து வரும் தனராஜ், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கான மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக …

Read More »

வயல்வெளியில் விவசாயிகளுடன் செல்பி.. கைது செய்தாலும் அசராமல் மாஸ் காட்டும் உதயநிதி ஸ்டாலின்!

வயல்வெளியில் விவசாயிகளுடன் செல்பி.. கைது செய்தாலும் அசராமல் மாஸ் காட்டும் உதயநிதி ஸ்டாலின்! திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் வயல்வெளிகளில் விவசாய பணிகளை செய்துக் கொண்டிருந்த பெண்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் செல்பி எடுத்தார். இவர் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் கூடுகிறது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தற்போது இரு ஜாம்பவான்களான ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் அவர்களுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை பற்றி கொள்ள …

Read More »

நூறுநாள் வேலைத்திட்டத்தில் பணிபுரியவந்த இரு பெண்கள் உயிரிழப்பு..

100 நாள் வேலை பணியின்போது மேம்பால நிழலில் அமர்ந்திருந்த இரு பெண்கள் மீது பொலிரோ பிக்கப் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏரிகள், ஆறுகள், கால்வாய்களை தூர்வாருதல், குளம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமங்களில் வேலைவாய்ப்பு இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில், 100 நாள் வேலைத்திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. …

Read More »

ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…

  புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ்  நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. Share on: WhatsApp

Read More »

இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.

இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும்  Youtube Chennal மற்றும்  www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Share on: WhatsApp

Read More »

கொரோனா நிவாரண பொருட்களுக்கான டோக்கன் வீடு தேடி வரும் – அமைச்சர் காமராஜ் தகவல்

கொரடாச்சேரி, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால் வேலைக்கு செல்ல முடியாமலும், தொழில் செய்ய முடியாமலும் உள்ள மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில், தமிழகத்தில் உள்ள அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 ரொக்கம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த திட்டம் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் …

Read More »
MyHoster