Thursday , February 25 2021
Breaking News
Home / ம மாவட்டங்கள் / தஞ்சாவூர்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

சசிகலா வரவேற்புக்கு ரூ.192 கோடி செலவழித்தோமா? – தஞ்சை திருமண நிகழ்ச்சியில் கொதித்த டி.டி.வி.தினகரன்

`ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா மேல் எத்தனை பழிச்சொல் விழுந்தன என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி ஒரு பழிச்சொல்லை தமிழகத்திலுள்ள எந்தப் பெண்மணியும் சந்தித்திருக்க மாட்டார்’’ என்றார் தினகரன்..!! `வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா போட்டியிடுவதற்காகச் சில சட்டரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆட்சியாளர்களின் அதிகாரம் 15 நாள்களில் முடிவுக்கு வந்து விடும்’ என ஒரத்தநாட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். தினகரன் அ.ம.மு.க-வின் தஞ்சாவூர் …

Read More »

நெடுஞ்சாலைத் துறையில் ரூ.1,150 கோடி டெண்டர் ஊழல் புகார்; விஸ்வரூபம் எடுக்கும் கேள்விகளுக்கு விடை என்ன? – வைகோ கேள்வி

நெடுஞ்சாலைத் துறையில் ரூ.1,150 கோடி டெண்டர் ஊழல் புகார்; விஸ்வரூபம் எடுக்கும் கேள்விகளுக்கு விடை என்ன? – வைகோ கேள்வி?.. “தமிழக முதல்வரின் பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் விடுவதில் நடைபெறும் ஊழல்களை ஆதாரப்பூர்வமாக அறப்போர் இயக்கம் வெளியிட்டு இருக்கின்றது. தஞ்சாவூரில் சாலைப் பணிகளுக்கு ரூ.1,150 கோடி மதிப்பீட்டில் கடந்த ஜூலை மாதம் பிபிஎம்சி டெண்டர் (Performance Based Maintance Contract -PBMC) விடப்பட்டபோது, மிகவும் நல்ல நிலையில் …

Read More »

“ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்” ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய செயலாளர் டுவிட்டர் பதிவால் பரபரப்பு

‘ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய செயலாளர் டுவிட்டர் பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த 2017-ம் ஆண்டு உறுதிபட தெரிவித்து இருந்தார். இதையடுத்து அவர் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என அவருடைய ரசிகர்களும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தனர். கிராமங்கள் முதல் மாநகராட்சி வரை அதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்கி வந்தனர். இந்த நிலையில் ரஜினி அரசியல் …

Read More »

மின் கம்பியில் நடந்து சென்று மரங்களை அகற்றிய ஊழியர்

மின் கம்பியில் நடந்து சென்று மரங்களை அகற்றிய ஊழியர்   தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதியில் ‘நிவர்’ புயலின் காரணமாக பல இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் சாய்ந்தன. இதில் திருமாந்துறையில் உள்ள உயர் அழுத்த மின்கம்பிகளில் மூங்கில் மரங்கள் சாய்ந்ததால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஒன்று சாய்ந்திருந்ததால், கீழே இருந்தபடி அவற்றை வெட்டி அகற்ற முடியாமல் …

Read More »

ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…

  புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ்  நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. Share on: WhatsApp

Read More »

இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.

இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும்  Youtube Chennal மற்றும்  www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Share on: WhatsApp

Read More »

கொரோனா நிவாரண தொகை பெற 5 கி.மீ. தூரம் நடந்து வந்த மூதாட்டி

தஞ்சாவூர், தஞ்சையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வலம்பேரி. இந்த ஊரை சேர்ந்தவர் கருப்பையா. இவர் இறந்து விட்டார். இவருடைய மனைவி குழந்தையம்மாள்(வயது 70). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அனைவரும் அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். குழந்தையம்மாள் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து தமிழக …

Read More »

ஊரடங்கால், கோவிலில் இருந்து வெளியேற்றம்: உணவின்றி தவித்து வரும் ஆதரவற்றோர்-மாற்றுத்திறனாளிகள்

சாலியமங்கலம், தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே கூட்டம் கூடுவதை தடுக்க அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இதையடுத்து கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் புன்னைநல்லூர் மாரியம்மன் …

Read More »

ஊரடங்கு உத்தரவை மீறியதாக தஞ்சை சரகத்தில் 8,989 பேர் கைது – டி.ஐ.ஜி. லோகநாதன் தகவல்

தஞ்சாவூர், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்கவும், தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை தடுத்து நிறுத்தவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாநகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கபசுர குடிநீர் நேற்று வினியோகம் செய்யப்பட்டது. தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே அண்ணாசிலை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும், அந்த வழியாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க …

Read More »
MyHoster