Breaking News
Home / ம மாவட்டங்கள் / பெரம்பலூர்

பெரம்பலூர்

பெரம்பலூர்

12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகளா…?

12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. சென்னை பெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. பெரம்பலூர் அருகே குன்னம் பெரிய ஏரியில் நேற்று மண் எடுத்து கொண்டிருந்தபோது, அம்மோனைட் எனப்படும், கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும் …

Read More »

பெரம்பலூரில் உயிருடன் இருக்கும் பெண் இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!: குடும்ப தகராறால் விபரீதம்..!!

பெரம்பலூரில் உயிருடன் இருக்கும் பெண் இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!: குடும்ப தகராறால் விபரீதம்..!! பெரம்பலூரில் உயிருடன் இருக்கும் பெண் இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மேட்டுத்தெருவில் வசிப்பவர் செல்வராஜ். இவது மகள் ரோஷினி(24). இவருக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூர் காட்டுக்கொட்டகையை சேர்ந்த ரெங்கராஜ் மகன் வீரராகவனுக்கும் கடந்த 2018ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ரோஷினிக்கு 50 …

Read More »

ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…

  புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ்  நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. Share on: WhatsApp

Read More »

இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.

இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும்  Youtube Chennal மற்றும்  www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …

Read More »

பெரம்பலூர் அருகே லஞ்சம் வாங்கியதாக கோவில் நிர்வாக அலுவலர், எழுத்தர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது…

பணிநியமனம் செய்ய லஞ்ச வாங்கிய இருவர் கைது பெரம்பலூரில் தற்காலிக உதவி அர்ச்சகரை பணிநிரந்தரம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கோவில் நிர்வாக அலுவலர், எழுத்தர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.       Thanks to : junior police Share on: WhatsApp

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Share on: WhatsApp

Read More »

பெரம்பலூரில், கோழி இறைச்சி விலை எகிறியது – கிலோ ரூ.160-க்கு விற்பனை

பெரம்பலூர், அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் கோழி இறைச்சிக்கு முக்கிய இடம் உண்டு. இந்த நிலையில் கடந்த மாதம் முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கறிக்கோழிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக தகவல் பரவியது. இதன்காரணமாக பலர் கோழி இறைச்சி வாங்குவதை தவிர்த்தனர். விற்பனை குறைந்ததால் கறிக்கோழி விலை சரியத்தொடங்கியது. பெரம்பலூரில் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி இறைச்சி ரூ.40-க்கு விற்பனையானது. மேலும் சில …

Read More »

பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக பெரம்பலூரை மாற்ற அலுவலர்கள் முன்வர வேண்டும் – கலெக்டர்

பெரம்பலூர்: பெரம்பலூரில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான மின்னணுக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசியதாவது:- நம் அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். இப்பூமியை காக்கவேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் நடத்தப்படும் மின்னணுக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கின் …

Read More »

புதுக்குறிச்சி பகுதியில் நாளை மின்தடை

பெரம்பலூர்: பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (13ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், எஸ். குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்குமாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் …

Read More »

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட சி.ஐ.டி.யு. அனைத்து வகை ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நேற்று மாலை நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் மல்லீஸ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கநாதன், தலைவர் சண்முகம், பொருளாளர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட சி.ஐ.டி.யு. …

Read More »
MyHoster