Breaking News
Home / ம மாவட்டங்கள் / நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்

இபிஎஸ், ஓபிஎஸ் கரங்களை தூக்கிப் பிடித்து பிரதமர் மோடி எதைச் சொல்ல வருகிறார்; தவறுக்கு துணை என்கிறாரா? இருவரையும் நான் இயக்குகிறேன் என்கிறாரா?- ஸ்டாலின் சரமாரி கேள்வி

இபிஎஸ், ஓபிஎஸ் கரங்களை தூக்கிப் பிடித்து பிரதமர் மோடி எதைச் சொல்ல வருகிறார்; தவறுக்கு துணை என்கிறாரா? இருவரையும் நான் இயக்குகிறேன் என்கிறாரா?- ஸ்டாலின் சரமாரி கேள்வி…?? “சென்னை வந்த பிரதமர் ஊழல் கறை படிந்த கரங்களைத் தூக்கி பிடித்துக் காட்டி இருக்கிறார். இதன் மூலம் பிரதமர் என்ன சொல்கிறார். இவர்கள் செய்த தவறுகளுக்கு நானும் பொறுப்பு என்று ஒப்புக் கொள்கிறாரா? நான் சொல்வதைத் தான் இவர்கள் செய்கிறார்கள் என்கிறாரா? …

Read More »

வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் முதலமைச்சர் பழனிசாமி பிரார்த்தனை

வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்..! நாகை மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார். அப்போது வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற பிரார்த்தனையில் பங்கேற்றார். முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆலய நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாதாவிற்கு தான் கொண்டு வந்த மாலையை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அருட்தந்தையிடம் வழங்கினார். அவருக்கு …

Read More »

ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…

  புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ்  நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. Share on: WhatsApp

Read More »

இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.

இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும்  Youtube Chennal மற்றும்  www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Share on: WhatsApp

Read More »

மயிலாடுதுறை பகுதியில் ஒரே நாளில், 7 பேருக்கு கொரோனா

குத்தாலம், உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாதம்(மார்ச்) 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 21 நாட்கள் அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவு நேற்று முன்தினம்(14-ந் தேதி) முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் உரையாற்றிய …

Read More »

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாகை மாவட்டத்தில் வெள்ளரிக்காய் விலை கடும் வீழ்ச்சி

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தின் தெற்குப்பொய்கைநல்லூர் , வடக்கு பொய்கைநல்லூர்,பரவை, பூவைத்தேடி, காமேஷ்வரம், விழுந்தமாவடி, வேட்டைகாரன் இருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதன் பராமரிப்பு செலவு குறைவு. நான்கு மாத பயிரான இது பிப்ரவரி மாதம் பயிரிபடும் 2 மாதங்களில் மகசூல் தரும் வெள்ளரி தற்பொழுது சீசன் தொடங்கி உள்ளதால் பரவை சந்தையில் இருந்து கோயம்பேடு, மன்னார்குடி, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி …

Read More »

நாகையில் ரூ.5 கோடி மதிப்புள்ள 3 டன் கடல் அட்டைகள் பறிமுதல்

நாகப்பட்டினம்: நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கீச்சாங்குப்பம் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவரது வீட்டில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 3 டன் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் …

Read More »
MyHoster