Sunday , October 17 2021
Breaking News
Home / ம மாவட்டங்கள் / அரியலூர்

அரியலூர்

அரியலூர்

கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் அகழாய்வில் அரண்மனை சுவர் கண்டுபிடிப்பு

கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் அகழாய்வில் அரண்மனை சுவர் கண்டுபிடிப்பு சோழப் பேரரசின் மிகப்பெரிய அரசனான, ராஜேந்திர சோழனின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் அகழாய்வில், அரண்மனை சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஒட்டுமொத்த தமிழகத்தையும் சிறப்பாக ஆட்சி செய்தவன் முதலாம் ராஜராஜன். ராஜராஜனின் மகனாகவும், படைத் தளபதியாகவும் போர்களில் வியூகம் வகுத்து, பல நாடுகளை கைப்பற்றியவன் முதலாம் ராஜேந்திரன். அவன், கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்று, கங்கை …

Read More »

கங்கைகொண்ட சோழபுரத்தில் பானை ஓடுகள், ஆணிகள் மற்றும் செப்புக் காசுகள் கண்டெடுப்பு

கங்கைகொண்ட சோழபுரத்தில் பானை ஓடுகள், ஆணிகள் மற்றும் செப்புக் காசுகள் கண்டெடுப்பு கங்கைகொண்ட சோழபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு பணிகளில் தற்போது பானை ஓடுகள், ஆணிகள் மற்றும் செப்புக் காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2020 – 21 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக, தமிழக அரசு …

Read More »

பெண்களை பற்றி எந்த மதிப்பும், மரியாதையும் ஸ்டாலினுக்கு கிடையாது: அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

பெண்களைப் பற்றி எந்த மதிப்பும், மரியாதையும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்..!! அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியாதவது, ‘ கொச்சையாக பேசும் ஆ. ராசவை இதுவரை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்க கூட இல்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது பெண்களை பற்றி எந்த மதிப்பும், …

Read More »

அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றால் மேலும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும்; பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றால் மேலும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்..!! ஆண்டிமடம்: பிரசாரம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் பாலுவை ஆதரித்து, ஆண்டிமடம் நான்குரோடு பகுதியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காரில் அமர்ந்திருந்தபடியே பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- அரியலூர் மாவட்ட பகுதிக்கு வந்தால் எனது மூத்த மகன் காடுவெட்டி …

Read More »

காடுவெட்டி குரு மனைவி ஜெயங்கொண்டத்தில் போட்டி

காடுவெட்டி குரு மனைவி ஜெயங்கொண்டத்தில் போட்டி..!! அரியலூர்: மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா, இந்திய ஜனநாயக கட்சி சார்பில், ஜெயங் கொண்டம் தொகுதியில் போட்டியிடுகிறார்.அரியலூர் மாவட்டம், காடுவெட்டியைச் சேர்ந்த குரு, வன்னியர் சங்க தலைவர் மற்றும் பா.ம.க.,வில் இருந்தார். 2018ல், உடல் நலக்குறைவால் இறந்தார். அதன் பின், குருவின் குடும்பத்தை பா.ம.க., கண்டுகொள்ளவில்லை. இதனால், குருவின் மகன் கனலரசன், தன் தந்தையின் ஆதரவாளர்களுடன், ‘மாவீரன் …

Read More »

ஜெயங்கொண்டம் தொகுதியில் இரண்டாக பிரியும் பாமக வாக்குகள்!

ஜெயங்கொண்டம் தொகுதியில் இரண்டாக பிரியும் பாமக வாக்குகள்..!!  ஜெயங்கொண்டம் தொகுதியில் சீட் கிடைக்காத அதிருப்தியில் வன்னியர் சங்க பொறுப்பில் இருந்து விலகிய வைத்தி இப்போது குருவின் மனைவிக்கு ஆதரவு அளித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக 23 சீட்டுகளைப் பெற்று அதற்கான வேட்பாளர் மற்றும் தொகுதிப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் ஜெயங்கொண்டம் தொகுதியில் கே பாலு என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே தொகுதிக்கு மாநில வன்னியர் சங்க …

Read More »

காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் ஆதரவாளர்களுடன் கைது

காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் ஆதரவாளர்களுடன் கைது..!!                                  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் தங்களது அமைப்பின் கொடியை ஏற்றச் சென்ற காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் நேற்று கைது செய்யப்பட்டார். ஜெயங்கொண்டத்தை அடுத்த கரடிக்குளத்தில் மாவீரன் மஞ்சள் படையின் கொடியை ஏற்ற, அந்த அமைப்பின் தலைவரான காடுவெட்டி …

Read More »

அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்..!! அரியலூர்,  அரியலூரில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசுகையில், வாகனங்களில் செல்பவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து சாலைகளில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைகளை கவனித்து வாகனங்களை ஓட்ட வேண்டும். விபத்துகள் இல்லாத மாவட்டமாக அரியலூரை முதன்மைப்படுத்த வேண்டும், என்றார். உதவி கோட்ட பொறியாளர் நடராஜன் …

Read More »

பிக்பாஸ் நடத்துபவர் அரசியலுக்கு வரலாமா.. அதை பார்த்தால் குடும்பம் உருப்படாது – கமலை தாக்கிய முதல்வர்!

பிக்பாஸ் நடத்துபவர் அரசியலுக்கு வரலாமா.. அதை பார்த்தால் குடும்பம் உருப்படாது – கமலை தாக்கிய முதல்வர்! அரியலூர்: பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி நல்லா இருக்குற குடும்பங்களை கெடுத்து வருகிறார் கமல் என்று முதல்வர் பழனிச்சாமி கடுமையாக தாக்கியுள்ளார். அந்த நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கெட்டுத்தான் போவார்கள். ஒரு குடும்பமும் உருப்படாது என்றும் தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி.  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் …

Read More »

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்! அரியலூரில் பரபரப்பு!

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்! அரியலூரில் பரபரப்பு! அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஜெயங்கொண்டம் அருகே முன்னூரான் காடுவெட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பிச்சைபிள்ளை. இவர் அதே ஊரைச் சேர்ந்த 12 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், …

Read More »
MyHoster