Thursday , February 25 2021
Breaking News
Home / ம மாவட்டங்கள்

ம மாவட்டங்கள்

மத்திய மாவட்டங்கள்

சாலை பாதுகாப்பினை பொது மக்களிடத்தில் எடுத்துரைத்து போக்குவரத்து விழிப்புணர்வில் அசத்தி வரும் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர்

சாலை பாதுகாப்பினை பொது மக்களிடத்தில் எடுத்துரைத்து போக்குவரத்து விழிப்புணர்வில் அசத்தி வரும் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர்..!!    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகன உரிமம் மற்றும் போக்குவரத்து அலுவலகத்தால் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வாகன விபத்தை எப்படி தவிர்ப்பது மற்றும் தலைகவசத்தின் தேவை என போக்குவரத்தின் அனைத்து விழிப்புணர்வுகளையும் பயனாளர்களான மக்களின் மத்தியில் வரிசை படி நிறுத்தி ஒரு …

Read More »

திருச்சியில் மார்ச் 14ந்தேதி திமுக மாநாடு- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருச்சியில் மார்ச் 14ந்தேதி திமுக மாநாடு நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்..!! தேனி: தேனி உத்தமபாளையத்தில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: * துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கு என்ன செய்துள்ளார்? * மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார். * துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை. * மார்ச் 14ந்தேதி திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறும். …

Read More »

22 மயில்கள் வி‌ஷம் வைத்து கொலை- தோட்ட உரிமையாளர் மனைவி கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 22 மயில்கள் வி‌ஷம் வைத்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக தோட்ட உரிமையாளர் மனைவியை போலீசார் கைது செய்தனர்..!! திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கீழப்பொய்கைப்பட்டியில் உள்ள ராசு என்பவரின் வேளாண் தோட்டத்தில் 6 ஆண் மயில்கள், 16 பெண் மயில்கள் என 22 மயில்கள் ஒரே நேரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை வனச்சரரர் மகேஸ்வரன் தலைமையிலான வனத்துறை …

Read More »

பொய் பிரச்சாரத்தால் மக்களை ஸ்டாலின் ஏமாற்ற முயற்சிக்கிறார் – முதல்வர் குற்றச்சாட்டு!

தேர்தல் பிரச்சாரம் என்ற பேரில் மு.க.ஸ்டாலின் பொய் வாக்குறுதிகளை கொடுப்பதாக முதல்வர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்…!!                                         தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் அதிரடி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தனது 4ம் கட்ட பிரச்சாரத்தை …

Read More »

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் முருகேசன் ஊராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்..!! புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம். பள்ளத்திவிடுதி ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் திரு.முருகேசன் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் கீழ் ஊராட்சி தொடர்பான தகவல்களை கோரி கடந்த 06-10-2020 அன்று பொது தகவல் அலுவலர், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் அவர்களுக்கு மனு செய்திருந்தார். தகவல் கோரிய மனுவிற்கு 06-11-2020-ல் தகவல் வரப்பெற்றது. அதில் …

Read More »

திருச்சி: திருமணம் முடிந்து 20 நாட்கள்.. விபத்தில் தலைக்கவசம் பிளந்து காவல் அதிகாரி துடிதுடித்து பலி..!!

திருச்சியில் திருமணமான 20 நாட்களில் சாலை விபத்தில் காவல்துறை அதிகாரி பலியாகியுள்ள சோகம் அரங்கேறியுள்ளது..!! திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் மணிகண்டம் காவல்நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று பணியை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டு இருந்துள்ளார். லால்குடி சாலையில் உள்ள தாளக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே எதிரே வந்த மினி வேன் – …

Read More »

சசிகலா வரவேற்புக்கு ரூ.192 கோடி செலவழித்தோமா? – தஞ்சை திருமண நிகழ்ச்சியில் கொதித்த டி.டி.வி.தினகரன்

`ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா மேல் எத்தனை பழிச்சொல் விழுந்தன என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி ஒரு பழிச்சொல்லை தமிழகத்திலுள்ள எந்தப் பெண்மணியும் சந்தித்திருக்க மாட்டார்’’ என்றார் தினகரன்..!! `வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா போட்டியிடுவதற்காகச் சில சட்டரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆட்சியாளர்களின் அதிகாரம் 15 நாள்களில் முடிவுக்கு வந்து விடும்’ என ஒரத்தநாட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். தினகரன் அ.ம.மு.க-வின் தஞ்சாவூர் …

Read More »

செய்யாததைச் செய்ததாகக் கூறி மக்களை ஏமாற்றும் முதல்வர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

செய்யாததைச் செய்ததாகக் கூறி, தமிழக மக்களை முதல்வர் பழனிசாமி ஏமாற்றி வருகிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்..!! புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஊனையூரில் இன்று (பிப்.15) ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் பிரச்சாரத்தில் அவர் பேசியது: ”தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் பாதுகாப்பான குடிநீர்கூடக் கிடைக்கவில்லை. அனைவருக்கும் தடையின்றிப் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக இந்தியாவிலேயே தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தைத் திமுகதான் கொண்டு வந்தது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் …

Read More »

காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் ஆதரவாளர்களுடன் கைது

காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் ஆதரவாளர்களுடன் கைது..!!                                  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் தங்களது அமைப்பின் கொடியை ஏற்றச் சென்ற காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் நேற்று கைது செய்யப்பட்டார். ஜெயங்கொண்டத்தை அடுத்த கரடிக்குளத்தில் மாவீரன் மஞ்சள் படையின் கொடியை ஏற்ற, அந்த அமைப்பின் தலைவரான காடுவெட்டி …

Read More »

இபிஎஸ், ஓபிஎஸ் கரங்களை தூக்கிப் பிடித்து பிரதமர் மோடி எதைச் சொல்ல வருகிறார்; தவறுக்கு துணை என்கிறாரா? இருவரையும் நான் இயக்குகிறேன் என்கிறாரா?- ஸ்டாலின் சரமாரி கேள்வி

இபிஎஸ், ஓபிஎஸ் கரங்களை தூக்கிப் பிடித்து பிரதமர் மோடி எதைச் சொல்ல வருகிறார்; தவறுக்கு துணை என்கிறாரா? இருவரையும் நான் இயக்குகிறேன் என்கிறாரா?- ஸ்டாலின் சரமாரி கேள்வி…?? “சென்னை வந்த பிரதமர் ஊழல் கறை படிந்த கரங்களைத் தூக்கி பிடித்துக் காட்டி இருக்கிறார். இதன் மூலம் பிரதமர் என்ன சொல்கிறார். இவர்கள் செய்த தவறுகளுக்கு நானும் பொறுப்பு என்று ஒப்புக் கொள்கிறாரா? நான் சொல்வதைத் தான் இவர்கள் செய்கிறார்கள் என்கிறாரா? …

Read More »
MyHoster