Breaking News
Home / வட மாவட்டங்கள் / இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை

கலவை தாலுகா அலுவலகத்திற்கு நள்ளிரவில் வந்த கலெக்டர்

கலவை தாலுகா அலுவலகத்திற்கு நள்ளிரவில் வந்த கலெக்டர் கலவை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏரி, குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. மழை சேதங்களை தடுக்க அமைச்சர் மற்றும்மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கலவை பகுதியில் அதிக அளவு மழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கலெக்டர் பாஸ்கர …

Read More »

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கி உள்ளதால் அதிகாரிகளுடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்து பணியாற்ற வேண்டும்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கி உள்ளதால் அதிகாரிகளுடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரானா தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசு அலுவலர்களுடன், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரானா தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசு அலுவலர்களுடன், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.    …

Read More »

வாலாஜா வட்டாச்சியர் ஆனந்தன் வசூல் வேட்டை பட்டாசு கடையில் பலலட்சம் லஞ்சம்?!!!!உண்மையா இருக்கும் ?…. உண்மையா இருக்கும் ?

வாலாஜா வட்டாச்சியர் ஆனந்தன் வசூல் வேட்டை பட்டாசு கடையில் பலலட்சம் லஞ்சம் குமுறும் வருவாய் துறையினர் இது யாரோ ஒருவரின் உள்ளகுமரல் ஆட்சியர் நடவடிக்கை வேண்டி கடந்த 10-தேதியில்இருந்து வருவாய் துறையின் வாட்ஸப் குருப்பில் இந்த சேதி உலவருகிறது ஆனால் நடவடிக்கைதான் இல்லை ஒருவேளை இதில் கூறியதுபோல் மேல் அதிகாரிகள் அனைவரும் கண்டுகொள்ளவில்லையா அல்லது இவர் அவர்களின் செல்லப்பிள்ளையா ?..எது உண்மையா இருக்கும் ?!!! நமக்கு எதற்கு வம்பு நமக்கு …

Read More »

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் மக்கள் பணம் கொள்ளை மாவட்டஆட்சியார் தடுப்பாரா ????

இரானிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு யூனியனில் அதிகாரத்ததை துஸ்பிரயோகம் செய்யும் ஆற்காடு பிடிஓ மற்றும் இரானிப்பேட்டை மாவட்ட ஊராட்சிகளின் உதவிஇயக்குனர் ஆகியோர் ஆற்காடு யூனியனுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள பணத்தை எப்படி காலி பண்ணி ஊராட்சிகளின் கஜானாக்களை துடைக்கலாம் என்று திட்டம் தீட்டி திட்டங்கள் பெயரில் ஸ்வாஹா பண்ணபோகிரார்கள் அதுஎப்படி என்பது நீங்களே பாருங்கள் உதாரணமாக பூட்டுத்தாக்கு பஞ்சாயத்தில் உள்ள சிலகோடிகளை மக்களிடம் கருத்துகேட்காமல் மக்கள சபையை கூட்டி திட்டமுன்வரைவை …

Read More »

ஆற்காடு தாலுகாவில் விளாப்பாக்கம் பேரூராட்சியில் மக்கள் வேதனை

மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்,விளாப்பாக்கம் மக்களிடம் விளையாடும் பேரூராட்சி சர்வேயர் வேர்றக்கப்படுவாரா என் பெயர்: இரா. கிருஷ்ணகுமார் s/o ஜி. ராஜேந்திரன் & பானுமதி. Ph.no. 9597407950.இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகாவில் விளாப்பாக்கம் பேரூராட்சியில் வீட்டு மனை கூட்டு பட்டாவில் ( உட்பிரிவு) இருந்து பிரித்து தனிபட்டாவாக பெயர் மாற்றம் செய்து தரும்படி கடந்த ஏப்ரல் மாதத்தில் எங்களது விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் நான்கு மாதங்களாக விளாப்பாக்கம் சர்வேயரிடம் நிலுவையில் இருந்தது. …

Read More »

தமிழக பட்ஜட்டில் ராணிப்பேட்டையில் உள்ள குரோமிய கழிவுகளை அகற்ற நிதி ஒதுக்கப்படுமா?

தமிழக பட்ஜட்டில் ராணிப்பேட்டையில் உள்ள குரோமிய கழிவுகளை அகற்ற நிதி ஒதுக்கப்படுமா? ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை குரோமியக் கழிவுகளை அகற்ற நாளை (ஆக.,13) நடக்கும் தமிழக பட்ஜட் கூட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் 1975-ம் ஆண்டு தமிழக அரசால் குரோமேட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.இங்கு தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு தேவையான குராமியம், சல்பெட் என 25 வகையான ரசாயனங்கள் தயாரிக்கப்பட்டது. இலங்கை …

Read More »

மேலகுப்பத்தில் முனீஸ்வரருக்கு ஆடித்திருவிழா!

மேலகுப்பத்தில் முனீஸ்வரருக்கு ஆடித்திருவிழா             ராணிப்பேட்டை மாவட்டம் மேலகுப்பம் கிராமத்தில் இலவன் தோப்பு பகுதியில் முனீஸ்வரருக்கு பொங்கலிட்டு ஆடித்திருவிழா நடைபெற்றது. மேலகுப்பம் இலவன் தோப்பு பகுதியில் பழம்பெறும் ஆலமரத்தில் எழுந்தருளியுள்ள முனீஸ்வரருக்கு வருடந்தோறும் ஆடி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று நன் பகலில் பொங்கலிட்டு ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதை முன்னிட்டு நேற்று கிராம மக்கள் அனைவரும் பழம்பெரும் பழமைவாய்ந்த ஆலமரத்தில் எழுதருளி …

Read More »

அரக்கோணம் அருகே பயணிகளின் மறியலால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிப்பு

அரக்கோணம் அருகே பயணிகளின் மறியலால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிப்பு அரக்கோணம்: அரக்கோணம் அருகே பயணிகளின் மறியலால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர பயணச்சீட்டு வழங்காததால் பயணிகள் அன்வர்திகன்பேட்டை ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தினர். ஜோலார்பேட்டை – சென்னை செல்லும் ஏலகிரி விரைவு ரயிலை மறித்து தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடப்பதால் அப்பகுதியை கடந்து செல்லும் …

Read More »

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆன்லைன் வானொலி மூலம் மாணவர்களுக்கு கல்வி!: அரசு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து புது முயற்சி..!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆன்லைன் வானொலி மூலம் மாணவர்களுக்கு கல்வி!: அரசு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து புது முயற்சி..!! ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆன்லைன் வானொலி மூலம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அரசு ஆசிரியர்கள் ஒன்றிணைந்து வானொலி மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதில் பல்வேறு ஆசிரியர்கள் …

Read More »

தீராத நோய்களை தீர்த்து வைக்கும்திமிரியில் உள்ள புகழ்பெற்ற தலமாக விளங்குகிறது தீராத நோய்களை தீர்த்து வைக்கும் திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில்

தீராத நோய்களை தீர்த்து வைக்கும் திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்து திமிரியில் உள்ள புகழ்பெற்ற தலமாக விளங்குகிறது தீராத நோய்களை தீர்த்து வைக்கும் திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில். கலவை அடுத்த திமிரி கோட்டையிலுள்ள சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில் இந்த ஆலயத்தின் வரலாறு 500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. விஜயநகரப் பேரரசின் கீழ் திம்மி ரெட்டி. பொம்மி ரெட்டி. ஆகியோர் …

Read More »
MyHoster