Breaking News
Home / வட மாவட்டங்கள் / திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

ஆம்பூர் தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதனுக்கு கொரோனா..!!

ஆம்பூர் தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்..!! ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 3 பேர் மட்டுமே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆம்பூர் தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதன் சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வில்வநாதனுக்கு கொரோனா …

Read More »

ஆண்டியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குவியலாக கொட்டப்பட்டுள்ள காலாவதியான மருந்துகள்

ஆண்டியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குவியலாக கொட்டப்பட்டுள்ள காலாவதியான மருந்துகள்..!! திருப்பத்தூர் : ஆண்டியப்பனூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் குவியல், குவியலாக கொட்டப்பட்டும், தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூரில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. …

Read More »

‘ஜாதி, மதத்தை பார்த்து ஆட்சி செய்யும் அரசு அதிமுக அல்ல’ – முதல்வர் பேச்சு!

ஜாதி, மதம் பார்க்கும் கட்சி அதிமுக இல்லையென முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்..!! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, குறுகிய எண்ணம் கொண்ட கட்சி திமுக தான். அதிமுக பரந்த எண்ணம் கொண்ட கட்சி. சிலர் மதத்தின் அடிப்படையிலும் ஜாதியின் அடிப்படையிலும் வாக்குகள் பெறுவதற்காக முயற்சிக்கின்றனர். அதிமுக பொறுத்தவரை மதத்தை பார்த்து ஆட்சி செய்யும் அரசு அல்ல. எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் சரி, …

Read More »

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டையில் சசிகலாவை வரவேற்க அமமுக தொண்டர்கள் குவிந்தனர்

 சசிகலாவை வரவேற்க திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டையில் அமமுக தொண்டர்கள் குவிந்தனர்..!!  சசிகலாவை வரவேற்க ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் பிற மாவட்டங்களை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர்  குவிந்துள்ளனர். வேலூர்:- பெங்களூரில் இருந்து இன்று காலை சசிகலா சென்னைக்கு புறப்பட்டார். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக அவர் சென்னை செல்கிறார். 4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் திரும்பும் அவரை வழிநெடுகிலும் உற்சாகமாக வரவேற்க …

Read More »

சமத்துவ மக்கள் கட்சி தனி சின்னத்தில் போட்டி- சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சி தனி சின்னத்தில் போட்டி- சரத்குமார்..!! வருகிற சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறினார். வாணியம்பாடி :-  வருகிற சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறினார். ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி- மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமத்துவ …

Read More »

குடியாத்தம், வாணியம்பாடி, வாலாஜாபேட்டை நகராட்சிகளில் கசடு கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் தீவிரம்

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் குடியாத்தம், வாலாஜாபேட்டை, வாணியம்பாடி நகராட்சிகளில் கசடு கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் தீவிரமடைந்துள்ளதாக நகராட்சிகளின் மண்டல இணை இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்..!! வேலூர் :  திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் கிராம பகுதிகளில் வீடுதோறும் ‘செப்டிக் டேங்க்’ அமைத்து கழிப்பறைகள் கட்டித்தரப்படுகின்றன. இப்படி அதிகரித்து வரும் செப்டிக் டேங்க்களில் சேரும் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யும் வகையில் ‘கசடு கழிவுநீர் …

Read More »

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெண்களே அதிகம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெண்களே அதிகம்..! ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல்களை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று வெளியிட்டனர். அனைத்துத் தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் மூலம் கடந்த …

Read More »

திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி

திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி.! கந்திலி ஒன்றியம் எலவம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ், அரசு பஸ் டிரைவர். இவர், சென்னையில் வேலை பார்த்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த திருப்பதி, தனியார் கல்லூரி பஸ் டிரைவராக உள்ளார். நண்பர்களான இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வேலை காரணமாக புதுப்பேட்டை கிராமத்துக்கு சென்று விட்டு திருப்பத்தூரை நோக்கி திரும்பி வந்து …

Read More »

வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன; பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி

வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாக பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்..! புதிய வேளாண் சட்டம் குறித்தும், விவசாயிகளின் நண்பன் மோடி என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்த விளக்க கூட்டத்திற்கு திருப்பத்தூருக்கு வருகை தந்த பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பொய்பிரசாரம் புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. விவசாயிகளுக்கு குறைந்த …

Read More »

கியாஸ் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில் சமையல் கியாஸ் விலைஉயர்வை கண்டித்து திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள. இதில் வில்வநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, …

Read More »
MyHoster