Breaking News
Home / வட மாவட்டங்கள் / கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி: `நிரந்தர பொதுச் செயலாளர்!’ -முன்னாள் அமைச்சர் படத்துடன் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்

கள்ளக்குறிச்சி: `நிரந்தர பொதுச் செயலாளர்!’ -முன்னாள் அமைச்சர் படத்துடன் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அ.தி.மு.க தொண்டர்களிடம் சசிகலா பேசிவரும் செல்போன் உரையாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் நிலையில், இந்த விவகாரம் அக்கட்சி நிர்வாகிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலாவிடம் பேசியதற்காக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆனந்தன் கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். சசிகலா”தன்னிடம் உள்ள ஒருசிலரை வைத்து சசிகலா அதிமுகவிற்குள் நுழைய முயற்சி செய்கிறார். கழகத்தை கைப்பற்ற நினைக்கும் அவரது எண்ணம் ஒருபோதும் …

Read More »

தாய் இறந்த வேதனையில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை!

தாய் இறந்த வேதனையில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை! கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி அருகே தாய் இறந்த சோகத்தில் 16 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ள விளாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயி. இவருக்கு வெள்ளையம்மாள் என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், உடல் நல குறைவால் அவதிபட்டு வந்த வெள்ளையம்மாள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு …

Read More »

மு.க.ஸ்டாலின் என்னை மட்டுமல்ல விவசாயிகளையும் கொச்சை படுத்துகிறார் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மு.க.ஸ்டாலின் என்னை மட்டுமல்ல விவசாயிகளையும் கொச்சை படுத்துகிறார் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லும் பொதுக்கூட்டங்களில் நொடர்ந்து அதிமுகவை பற்றியும் தமது கூட்டணி கட்சிகளைப் பற்றியும் அவதூறாகப் பேசி வருவதாக குற்றம் சாட்டினார். இது குறித்து பேசுகையில், ‘என்னை போலி விவசாயி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் …

Read More »

ஸ்டாலின் வலியுறுத்தியதால்தான் விவசாயக் கடன் தள்ளுபடி: உதயநிதி பேச்சு

ஸ்டாலின் வலியுறுத்தியதால்தான் விவசாயக் கடன் தள்ளுபடி: உதயநிதி பேச்சு..!! திமுக தலைவர் ஸ்டாலின் 10 தினங்களுக்கு முன் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறிவந்தார். இதையடுத்தே அரசு, விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்துள்ளதாக உதயநிதி பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்துவரும் திமுக இளைஞரணிச் செயலாளர் இன்று (பிப். 05) உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெரியசெவலை, எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை, சேந்தநாடு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “திமுக …

Read More »

ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…

  புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ்  நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. Share on: WhatsApp

Read More »

இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.

இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும்  Youtube Chennal மற்றும்  www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Share on: WhatsApp

Read More »

கர்ப்பினி பெண்கள் உட்பட ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கர்ப்பினி பெண்கள் உட்பட ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது- இவர்கள் அனைவரும் கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பியவர்கள் என்றும் தகவலகள் வெளியாகி உள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகம் தற்போது வரை இதை உறுதிப்படுத்தவில்லை. Share on: WhatsApp

Read More »

கல்வராயன்மலையில், 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கச்சிராயப்பாளையம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வனப்பகுதியில் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் கல்வராயன்மலையில் உள்ள மணியார்ப்பாளையம், அருவங்காடு, ஈச்சங்காடு ஆகிய வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் டிரோன் மூலம் வனப்பகுதியில் சோதனை நடத்தினர். இதில் அருவங்காடு, ஈச்சங்காடு ஆகிய பகுதிகளில் சாராய …

Read More »

144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் தினமும் வெளியில் வரக்கூடாது – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனை பொதுமக்கள் கடை பிடிக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்வதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் போலீசாருடன் கள்ளக்குறிச்சியில் நேற்று ரோந்து வந்தார். அப்போது கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட் மற்றும் கடைவீதியில் உள்ள மளிகை கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் பொருட்கள் வாங்கிய பொதுமக்களை அவர் கடுமையாக எச்சரித்தார். 144 தடை உத்தரவு …

Read More »
MyHoster