Breaking News
Home / வட மாவட்டங்கள் / விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம்

எல்லாவற்றுக்கும் பின்னால் அரசியல் இருந்தாலும் வரவேற்கிறோம் – பாமக வழக்கறிஞர் பாலு

எல்லாவற்றுக்கும் பின்னால் அரசியல் இருந்தாலும் வரவேற்கிறோம் – பாமக வழக்கறிஞர் பாலு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் பலியான 21 தியாகிகளின் நினைவாக விழுப்புரத்தில் ரூ.4 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் வியாழக்கிழமை அறிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியமும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலையும் வழங்கப்படும் என்று அறிவித்தார். தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர்கள் தங்களுக்கு …

Read More »

பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்தநாள்: பிரதமா், முதல்வா் வாழ்த்து

பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்தநாள்: பிரதமா், முதல்வா் வாழ்த்து பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா். பாமக நிறுவனா் ராமதாஸின் 83-ஆவது பிறந்தநாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை அவரை பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டாா். ராமதாஸின் உடல் நலம் குறித்து விசாரித்த …

Read More »

விழுப்புரத்தில் 3 ஆண்டுகளாக உதவித் தொகைக்கு போராடிய மூதாட்டிக்கு உடனடியாக ஆணை வழங்கிய ஆட்சியர்

விழுப்புரத்தில் 3 ஆண்டுகளாக உதவித் தொகைக்கு போராடிய மூதாட்டிக்கு உடனடியாக ஆணை வழங்கிய ஆட்சியர் விக்கிரவாண்டி அருகே 3 ஆண்டுகளாக விண்ணப்பித்தும் முதியோர் உதவி தொகை கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் கோரிக்கை விடுத்த மூதாட்டிக்கு அதே இடத்தில் ஆவணங்களை ஆய்வு செய்து உதவி தொகை வழங்க ஆட்சியர் உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் காணை ஊராட்சி ஒன்றியத்தில் பனமலை ஊராட்சி, கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாதிரிமங்கலம் ஊராட்சி, ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் …

Read More »

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததே அதிமுகவின் தோல்விக்கு காரணம் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்!

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததே அதிமுகவின் தோல்விக்கு காரணம் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது தான் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலில் அதிமுக பாஜக கட்சியுடன் கூட்டணி அமைத்து இருந்தது. மேலும் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சீட்டுகள் …

Read More »

திண்டிவனத்தில் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூல்

திண்டிவனத்தில் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூல் திண்டிவனத்தில் இயங்கும் நகர கல்வி மேம்பாட்டுக் குழு என்ற தன்னார்வ அமைப்பின் தலைவர் பேராசிரியர் கல்யாணி என்கிற பிரபா கல்விமணி தலைமை யில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்ட முடிவில் இயற்றப்பட்ட தீர்மானத்தில், ‘திண்டிவனத்தில் இயங்கும் அரசு நிதி உதவி பெறும் புனித பிலோமினாள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கையில் சட்டவிரோதமான ரூ.5,350 …

Read More »

பொதுமக்களின் வாட்ஸ் ஆப் தகவல்களையும் மனுக்களாக கருதி நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியர்

பொதுமக்களின் வாட்ஸ் ஆப் தகவல்களையும் மனுக்களாக கருதி நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியர் பொதுமக்களின் வாட்ஸ் ஆப் தகவல்களையும் மனுக்களாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என, விழுப்புரம் மாவட்டத்தின் 21-வது ஆட்சியராக பொறுப்பேற்ற மோகன் உறுதியளித்தார். விழுப்புரம் அட்சியராக பணியாற்றிய அண்ணாதுரை வேளாண்மைத்துறை இயக்குநராக பணிமாறுதல் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக பதவி வகித்த மோகன் இன்று (ஜூன் 16) காலை விழுப்புரம் ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டத்தை …

Read More »

தாய் இறந்த வேதனையில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை!

தாய் இறந்த வேதனையில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை! கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி அருகே தாய் இறந்த சோகத்தில் 16 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ள விளாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயி. இவருக்கு வெள்ளையம்மாள் என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், உடல் நல குறைவால் அவதிபட்டு வந்த வெள்ளையம்மாள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு …

Read More »

அன்புமணிக்கு பிடிவாரண்ட்…விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி…!!

பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு பிணையில் வெளியே வரமுடியாதபடியான பிடியாணை பிறப்பித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..!! பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ், கடந்த 2013 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகையில், வன்முறையைத் தூண்டும் விதமாகவும் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக, விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் …

Read More »

மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு

விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தி.மு.க.வை கடுமையாக தாக்கி அமித்ஷா பேசினார். மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை, குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்..!!                                 விழுப்புரம், விழுப்புரத்தில் நேற்று பா.ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இதில் மத்திய …

Read More »

அதிமுக அரசு பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டங்கள் போல் துவக்குகிறது: ஸ்டாலின் விமர்சனம்

அதிமுக அரசு பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டங்கள் போல் துவக்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..!! விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். இதுவரை மக்களுக்கு எதுவும் செய்யாத முதல்வர் பழனிசாமி, இப்போது தான் கல்வெட்டுகளை திறந்துவைக்கிறார். இடைக்கால பட்ஜெட்டில் ஏராளமான கற்பனை அறிவிப்புகள் எல்லாம் அறிவித்துள்ளனர் என கூறினார். …

Read More »
MyHoster