Breaking News

வேலூர்

வேலூர்

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது என்று வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தபின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார். பதிவு: நவம்பர் 26,  2021 00:01 AM வேலூர்   வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது என்று வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தபின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.   மழைநீர் தேக்கம் …

Read More »

வேலூர் அருகே வீடு இடிந்து 9 பேர் பலி; ரூ.5 லட்சம் முதல்வர் நிவாரணம்

வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வீடு இடிந்து 9 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பேரணாம்பட்டு பகுதியில் நேற்றிரவு (நவ.,18) தொடர்ந்து மழை பெய்தது. இதில், மழை காரணமாக அஜித்தா தெருவில் உள்ள இரு குடும்பத்தினர் ஒரே மாடி வீட்டில் தங்கியுள்ளனர். மழையால், இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. …

Read More »

பாலியல் வழக்கு: சிறப்பு டிஜிபி மீது தமிழக அரசு குற்றச்சாட்டு

தமிழக மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் இளங்கோவன் என்று கூறப்பட்டு வருகிறது. பெட்ரோல் டீசல் விலை சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 பைசாக்கள் அதிகரித்து ரூ. 103.92க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று டீசல் …

Read More »

‘மெட்டி ஒலி’ சீரியல் நடிகை உமா மறைவு

சென்னை-‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி, 40, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.மெட்டி ஒலி சின்னத்திரை தொடரில், விஜி என்ற பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் உமா மகேஸ்வரி. ‘ஒரு கதையின் கதை, மஞ்சள் மகிமை’ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்த இவர், வெற்றிக் கொடி கட்டு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.சென்னை காரப்பாக்கத்தில் கணவர்முருகனுடன் வசித்து வந்த இவர், மஞ்சள் காமாலை பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். …

Read More »

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் குவிந்தனர்

வீட்டின் முன்பு குவியும் ஆதரவாளர்கள் புதுக்கோட்டை: இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் குவிந்தனர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஆதரவாளர்கள் குவிந்தனர் Share on: WhatsApp

Read More »

வேலூர்: போலி கல்விச் சான்றிதழ்; 20 ஆண்டுகள் பணி! – 4 ஊராட்சிச் செயலாளர்கள் டிஸ்மிஸ்

வேலூர்: போலி கல்விச் சான்றிதழ்; 20 ஆண்டுகள் பணி! – 4 ஊராட்சிச் செயலாளர்கள் டிஸ்மிஸ் வேலூர் மாவட்டத்தில், கல்வித்தகுதி அடிப்படையில் ஊராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவியுயர்வு வழங்குவதற்காக அவர்களின் மாற்றுச் சான்றிதழ்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். அப்போது, சில ஊராட்சிச் செயலாளர்கள் போலிச் சான்றிதழ்களைக் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட மோர்தானா ஊராட்சிச் …

Read More »

கர்நாடகாவிற்கு பாடம் புகட்ட.. ஊட்டியில் அணை கட்டி தண்ணீர் தடுக்கப்படுமா? துரைமுருகன் விளக்கம்

கர்நாடகாவிற்கு பாடம் புகட்ட.. ஊட்டியில் அணை கட்டி தண்ணீர் தடுக்கப்படுமா? துரைமுருகன் விளக்கம் வேலூர்: காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததற்கு பதிலடியாக, நீலகிரி மாவட்டத்தில், தடுப்பணை கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது பற்றி தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்திருக்கிறார். கர்நாடகாவிற்கு பாடம் புகட்ட.. ஊட்டியில் அணை கட்டி தண்ணீர் தடுக்கப்படுமா? துரைமுருகன் விளக்கம் வேலூர் சத்துவாச்சாரியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “உங்கள் தொகுதியில் …

Read More »

வருமானத்திற்கு அதிகமாக ரூ.93 லட்சம் சொத்து சேர்த்ததாக அதிகாரி மீது வழக்கு

வருமானத்திற்கு அதிகமாக ரூ.93 லட்சம் சொத்து சேர்த்ததாக அதிகாரி மீது வழக்கு வேலூர்: வருமானத்திற்கு அதிகமாக, 93 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அணைக்கட்டு நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் மீது, விஜிலன்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலூர் மாவட்டம், ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 55. இவர் அணைக்கட்டு ஒன்றியம், நெடுஞ்சாலைத்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, இவர் மீது புகார்கள் வந்தன. கடந்த, 2ல் வேலூர் மாவட்ட …

Read More »

பரோலில் வந்த தண்டனைக் கைதி தற்கொலை

பரோலில் வந்த தண்டனைக் கைதி தற்கொலை வேலூா் சிறையில் இருந்து பரோலில் சென்ற கொலை வழக்கின் தண்டனைக் கைதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வேலூர் விருப்பாச்சி புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூா் விருப்பாட்சிபுரத்தைச் சோந்தவா் வேலு என்கிற வேல்முருகன் (27). இவா் 2012 ஆம் ஆண்டு ஓட்டேரியில் ஆடு மேய்த்த மூதாட்டியை கொலை செய்து நகை பறித்துச் சென்ற வழக்கில், கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் …

Read More »

ஓடை ஆக்கிரமிப்பால் வாகனம் செல்ல வழியின்றி கால் முறிந்த மூதாட்டியை டோலி கட்டி தூக்கிச் சென்ற உறவினர்கள்

ஓடை ஆக்கிரமிப்பால் வாகனம் செல்ல வழியின்றி கால் முறிந்த மூதாட்டியை டோலி கட்டி தூக்கிச் சென்ற உறவினர்கள் *அணைக்கட்டு அருகே பரபரப்பு அணைக்கட்டு : அணைக்கட்டு அருகே கானாற்று ஓடை ஆக்கிரமிப்பால் ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை. இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை அவரது உறவினர்கள் டோலி கட்டி தூக்கி சென்றனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அப்புக்கல் கிராமம் மானியகொல்லை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த …

Read More »
MyHoster