Breaking News
Home / வட மாவட்டங்கள் / திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

தேவிகாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கலைப்பு

தேவிகாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கலைப்பு தேவிகாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.17.75 லட்சம் முறைகேடுநடந்தது தொடர்பாக கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக்குழு கலைக்கப்பட்டது. சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தேவிகாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.17.75 லட்சம் முறைகேடுநடந்தது தொடர்பாக கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக்குழு கலைக்கப்பட்டது. சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கூட்டுறவு கடன் சங்கம் …

Read More »

திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் மலை உச்சியில், அரோகரா கோஷம் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, நவ.,10ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நாளான இன்று (நவ.,19) அதிகாலை, 2:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், …

Read More »

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் 20 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் 20 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களான, ‘ஏகன், அனேகன்’ என்பதை விளக்கும் வகையில் நாளை அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. ‘அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும் வகையில் மாலை, …

Read More »

முக்கோண காதலால் உயிரை விட்ட வில்லங்க ஜோடி

முக்கோண காதலால் உயிரை விட்ட வில்லங்க ஜோடி திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமத்தூர் கூறியனுர் மலைக்கிராமத்தில் இளம் பெண் தீபா மலைவாழ் இனத்தை சேர்ந்தவர் இவருக்கு வில்லங்க ஆசை எப்படி என்றால் சமூக வலைத்தளங்களில் முழுகிருக்கும் பழக்கம் உண்டாம் அதில் வரும் முறையற்ற தகாத உறவு கதைகளை மிகவும் ரசித்து தோழிகளிடம் பகிர்ந்துகொள்ளவாரம் நாளைடைவில் இவருக்கும் ஆசை துளிவிட சித்தப்பா பையன் தம்பிமுறை ஆகும் பாக்யராஜையிடம் நெருங்கி அவனிடம் ஆசையை தூண்டி …

Read More »

வந்தவாசி அருகே முதலாம் பராந்தக சோழன் காலத்து 1,078 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

வந்தவாசி அருகே முதலாம் பராந்தக சோழன் காலத்து 1,078 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு *ஏரி பராமரிப்பு தகவல் பொறிக்கப்பட்டுள்ளன திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, நல்லூர் அருகே ராமசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஒரு பாறையில் 7 வரிகள் கொண்ட கல்வெட்டு இருப்பது குறித்து தகவலறிந்த தொல்லியல் ஆர்வலர்களான நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி வரலாற்று பாட ஆசிரியர் ஜெயவேல், ஆங்கில பாட ஆசிரியர் பாரதிராஜா ஆகியோர் …

Read More »

ஆரணியில் அதிகபட்ச மழை; ஆறுகளில் வெள்ளப் பெருக்கு..!

ஆரணியில் அதிகபட்ச மழை; ஆறுகளில் வெள்ளப் பெருக்கு..! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கோவை ,நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 10 …

Read More »

ஆரணி: பள்ளி மாணவிக்கு 4 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை! – முன்னாள் ஆசிரியர் மீது வழக்கு பதிவு!

ஆரணி: பள்ளி மாணவிக்கு 4 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை! – முன்னாள் ஆசிரியர் மீது வழக்கு பதிவு! திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 32). திருமணம் ஆன இவர், 2016-ஆம் ஆண்டில் ஆரணியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அந்த சமயம், அப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஓர் மாணவியிடம் ஆசை வார்த்தைக்கூறி பழக்கம் ஏற்படுத்திக்கொண்டார் ராஜா. இந்த பழக்கத்தினால், மாணவிக்குப் …

Read More »

பேய் ஓட்டுவதாக கூறி 7 வயது சிறுவனை அடித்தே கொன்ற 3 பெண்கள்!

பேய் ஓட்டுவதாக கூறி 7 வயது சிறுவனை அடித்தே கொன்ற 3 பெண்கள்! திருவண்ணாமலை அருகே பேய் ஓட்டுவதாக கூறி மூன்று பெண்கள் 7 வயது சிறுவனை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்ததாக அவரது உறவினர்கள் கருதினர். இதனை அடுத்து சிறுவனின் உடலில் இருந்த பேயை விரட்டுவதாக கூறி மூன்று பெண்கள் அந்த …

Read More »

ஆரணியில் கரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு தற்காலிக கூடாரத்தில் சிகிச்சை அளித்த கிளினிக்கிற்கு ‘சீல்’: மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் கண்ணகி நடவடிக்கை

ஆரணியில் கரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு தற்காலிக கூடாரத்தில் சிகிச்சை அளித்த கிளினிக்கிற்கு ‘சீல்’: மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் கண்ணகி நடவடிக்கை ஆரணியில் அரசின் அனுமதி பெறாமல் கரோனா நோயாளி களுக்கு தற்காலிகமாக கூடாரத்தில் தங்க வைத்து சிகிச்சை அளித்த தனியார் கிளினிக்கிற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் பழைய பேருந்து நிலையம் எதிரில் தனியார் கிளினிக் இயங்கி வருகின்றது. இங்கு, அரசின் முறையான …

Read More »

ஆட்சி அமைக்கும் சென்டிமெண்ட் தொகுதிகள் வேடசந்தூர், ராமநாதபுரம்

ஆட்சி அமைக்கும் சென்டிமெண்ட் தொகுதிகள் வேடசந்தூர், ராமநாதபுரம் திண்டுக்கல்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் சென்டிமெண்ட் தொகுதிகளாக கடந்த அரை நூற்றாண்டு காலம் சிறப்பு பெற்று வந்த 7 தொகுதிகளில், 2 தொகுதிகள் மட்டும் அந்த சென்டிமெண்டை 2021 தேர்தலிலும் தக்க வைத்துக் கொண்டுள்ளன. தமிழகத்தில், ஆரணி, மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி, மொடக்குறிச்சி, வேடசந்தூர், ராமநாதபுரம் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றிப் பெறும் கட்சியோ, அதன் கூட்டணியோ ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் …

Read More »
MyHoster