Breaking News
Home / வட மாவட்டங்கள் / செங்கல்பட்டு

செங்கல்பட்டு

செங்கல்பட்டு

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழகம் ஏற்பதே மிகச்சிறந்த தீர்வு: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழகம் ஏற்பதே மிகச்சிறந்த தீர்வு: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்தினால் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மிகவும் எளிதாகவும், குறைந்த செலவிலும் தயாரிக்க முடியும், இதை உணர்ந்து மத்திய அரசிடம் பேசி, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் …

Read More »

பொள்ளாட்சி போல் தாம்பரத்தில் மற்றொரு சம்பவம்… 17 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்… 2 பேர் கைது

பொள்ளாட்சி போல் தாம்பரத்தில் மற்றொரு சம்பவம்… 17 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்… 2 பேர் கைது சென்னை தாம்பரம் அடுத்த கௌரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் செண்டிரிங் வேலை பார்த்து வருகின்றார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி 2019 ஆண்டில் இருந்து பழகியுள்ளார். சிறுமியின் தந்தை உயிர் இழந்த நிலையில் வீட்டு வேலை செய்யும் …

Read More »

நடத்தையில் சந்தேகம். மனைவியை கார் ஏற்றிக் கொன்ற சைக்கோ கணவன்!

சென்னை அருகே மனைவி நடத்தை மீது சந்தேகம் கொண்ட கணவர் அவரை கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!! மதுராந்தகம் பகுதியை சேர்ந்த மருத்துவர் கோகுல் குமாருக்கும் (40), கீர்த்தனா என்ற பெண்ணுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளில் இருந்து சந்தேகம் காரணமாக கணவன், மனைவி இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. பிரச்னை எல்லை மீறியதை அடுத்து இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை …

Read More »

தி.மு.க.வின் ஊழல் குறித்து கமல்ஹாசன் பேச மறுப்பது ஏன்? அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

தி.மு.க.வின் ஊழல் குறித்து கமல்ஹாசன் பேச மறுப்பது ஏன்? என்று அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பாரேரி கிராம மக்கள் 54 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி சிங்கபெருமாள் கோவில் தேரடி அருகே நடைபெற்றது. இதற்கு காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கவுஸ் பாஷா தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் சந்தானகிருஷ்ணன், …

Read More »

எங்க கிட்ட மோதினா மண்டை உடையும்… ஸ்டாலினுக்கு எடப்பாடியார் எச்சரிக்கை

எங்க கிட்ட மோதினா மண்டை உடையும்… ஸ்டாலினுக்கு எடப்பாடியார் எச்சரிக்கை..!! திருப்போரூர் : அதிமுக எஃகு கோர்ட்டை. மோதினால் மண்டை உடையும் என திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பகிரங்கமாக எச்சரித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவற்கு முன்பே தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தை துவக்கி விட்டனர். கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு புறம், எந்த கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்ற …

Read More »

நிரம்பிய மதுராந்தகம் ஏரி: வெள்ள அபாயம் இருக்கா?

செங்கல்பட்டின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழுகொள்ளளவான 23.3 அடியை எட்டியது. நிவர் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு ஏரி குளங்கள் நிரம்பின. இதனால் முழு கொள்ளளவை எட்டிய ஏரிகள் பாதுகாப்பு கருதி திறந்து விடப்பட்டு வருகிறது. அந்தவகையில் செங்கல்பட்டின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழுகொள்ளளவான 23.3 அடியை எட்டியது. ஆனால், மதுராந்தகம் ஏரிக்கு விநாடிக்கு 500 கன …

Read More »

பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது! செங்கல்பட்டு அருகே 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தனியார் பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலச்சேரி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பெண்மணி தனது 13 வயது மகனுடன் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு சென்ற …

Read More »

செங்கப்பட்டு மாவட்டத்தில் சிறைக்காவலர் வெட்டி படுகொலை

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த பழையசீவரத்தில் இன்பரசு-29. என்பவர் வெட்டிப்படுகொலை. இவர் சென்னை புழல் சிறையில் சிறைக்காவலராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. முன்விரோதம் காரணமாக வெட்டி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பாலூர் போலீசார் விசாரணை. Share on: WhatsApp

Read More »

ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…

  புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ்  நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. Share on: WhatsApp

Read More »

ஆதரவு கிடைக்குமா?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் சீனுவாசன்,வயது 51 த/பெ கோபால்(ஆதி) No.185 ராயல் நகர்,கீழ்அணைக்கரை கிராமம், திருவண்ணாமலை மாவட்டம் என்பவர் ,(1997 Batch) இவர் கேன்சர் காரணமாக மருத்துவ விடுப்பில் சிகிச்சையில் இருந்தவர் இன்று 8.9.20, 14.45 மணியளவில் செஞ்சி காவல் நிலைய குடியிருப்பில் இறந்துவிட்டார்.இவரது மனைவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு 1. ஜோகிதா, (21) B.A. …

Read More »
MyHoster