Breaking News
Home / வட மாவட்டங்கள் / காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

கட்சி தொடங்குகிறாரா ரஜினிகாந்த் மனைவி? – மகள் சௌந்தர்யா கோவிலில் சிறப்பு வழிபாடு

லதா ரஜினிகாந்த் புதிய கட்சி ஒன்றை தொடங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது..!!  நடிகர் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு தான் அரசியலுக்கு வர இருப்பதாக ரஜினி அறிவித்தார். இதன்பிறகு அவரது பணிகளில் சுணக்கம் ஏற்பட, கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் அரசியல் பேச்சை ஆரம்பித்த அவர், ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்று அறிவித்தார். இதனால் ரஜினி …

Read More »

சுங்குவார்சத்திரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

சுங்குவார்சத்திரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்..!! ஸ்ரீபெரும்புதூர்,    காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த பிச்சிவாக்கம் ஊராட்சியில் பல மாதங்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் நேற்று பிச்சிவாக்கம் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் குடிநீர் வழங்கக்கோரி பேரம்பாக்கம்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடு்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் …

Read More »

அதிமுகவை உடைக்க நினைத்தால் திமுக காணாமல் போய்விடும்: காஞ்சிபுரத்தில் முதல்வர் பேச்சு

அதிமுகவை உடைக்க நினைத்தால் திமுக காணாமல் போய்விடும்: காஞ்சிபுரத்தில் முதல்வர் பேச்சு..! காஞ்சிபுரம்: அதிமுகவை உடைக்க நினைத்தால் திமுக காணாமல் போய் விடும் என காஞ்சிபுரத்தில் புதன்கிழமை நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார். சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். காஞ்சிபுரம் காந்திரோடு தேரடி அருகே திறந்த வேனில் நின்று கொண்டே …

Read More »

துண்டுச்சீட்டு இல்லாமல் விவாதத்திற்கு தயாரா? ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி சவால்

துண்டுச்சீட்டு இல்லாமல் விவாதத்திற்கு தயாரா? ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி சவால்..! ஸ்ரீபெரும்புதூர்: துண்டுச்சீட்டு இல்லாமல், விவாதத்திற்கு ஸ்டாலின் தயாராக உள்ளாரா என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவை உடைக்கவும், ஆட்சியை கவிழ்க்கவும் ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், மக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவோடும் …

Read More »

பாலாற்றை கடக்க முயன்றபோது மாயமான 3 சிறுமிகள் பிணமாக மீட்பு

காஞ்சிபுரம் அருகே பாலாற்றை கடக்க முயன்றபோது மாயமான 3 சிறுமிகள் பிணமாக மீட்கப்பட்டனர்காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தும்பவனம், வெள்ளை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமோதரன். இவரது அக்காள் மகள் பூரணி (17). இவரது தோழிகள் அதே பகுதியை சேர்ந்த சகோதரிகளான ஜெயஸ்ரீ (15), சுபஸ்ரீ (14) மற்றும் மீனாட்சி (9). இவர்கள் 5 பேரும் காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை பாலாற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில் குளிக்க சென்றனர்.குளித்து முடித்தபிறகு …

Read More »

தொடர்மழை: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 27 பொ.ப.து. ஏரிகள் நிரம்பின

தொடர்மழை: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 27 பொ.ப.து. ஏரிகள் நிரம்பின ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 27 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 98 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், எடையார்பாக்கம் உள்ளிட்ட பெரிய ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் நீரைப் …

Read More »

காஞ்சிபுரம் கலெக்டருக்கு கொரோனா..

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூரில் இருந்து பணிமாற்றம் செய்யப்பட்டு கடந்த 30 ஆம் தேதி, காஞ்சிபுரம் ஆட்சியராக மகேஸ்வரி ரவிக்குமார் பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில் நேற்று காலை முதல் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று கொரானா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியானதையடுத்து. …

Read More »

காஞ்சிபுரம் அருகே தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் வெட்டிக்கொலை!

காஞ்சிபுரம் அருகே தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் வெட்டிக்கொலை! காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 27). இவர் தனியார் செய்தி தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வந்தார். கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக விரோதச் செயல்கள் நடைபெறுவதைச் செய்தியாக வெளியிட்டிருந்தார். இதனால் நிருபருக்குக் கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. இது குறித்து காவல் …

Read More »

வழிமறித்து இளைஞர் வெட்டிக்கொலை.. பதற்றத்தில் மக்கள் !

வழிமறித்து இளைஞர் வெட்டிக்கொலை.. பதற்றத்தில் மக்கள் ! காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ராம்ஜிநகரைச் சேர்ந்தவர் அபிஷேக் என்கிற பாபு(20). இவர் சென்னை பல்லாவரம் வேல்ஸ் காலேஜில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மாணவர் அபிஷேக் நேற்று சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தர்காஸ் கிராமத்தில் விண்ணேற்பு மாதா ஆலய கலையரங்கத்தில் நடந்த திருமண வரவேற்பு விழாவிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது பைக்கி இரவில் வீடு திரும்பினார். வழியில் …

Read More »

பாலியல் வன்கொடுமை ; இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது..

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உத்திரமேரூர் வட்டம், புத்தளி காலனி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் ரஞ்சித் அதே பகுதியை சேர்ந்த ஏழு வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி …

Read More »
MyHoster