Breaking News

சென்னை

சென்னை

பாலியல் வழக்கு: சிறப்பு டிஜிபி மீது தமிழக அரசு குற்றச்சாட்டு

தமிழக மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் இளங்கோவன் என்று கூறப்பட்டு வருகிறது. பெட்ரோல் டீசல் விலை சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 பைசாக்கள் அதிகரித்து ரூ. 103.92க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று டீசல் …

Read More »

முடிந்தது புரட்டாசி: களை கட்டியது காசிமேடு

 நிறைவையொட்டி, காசிமேடு மீன் சந்தையில் அசைவ பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 2,000 விசைப்படகுகள், 7,000 பைபர் படகுகள், 500 கட்டுமரங்களில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.தினமும் 200 டன் மீன் விற்பனைக்கு வருகிறது.இங்குள்ள மீன் சந்தையில் ஞாயிறு தோறும் அசைவ பிரியர்கள் கூட்டம் அலைமோதும். புரட்டாசி மாதத்தில் ஹிந்துக்களில் பெரும்பாலானோர் அசைவ உணவு தவிர்த்து விரதம் மேற்கொண்டனர்.குறிப்பாக, புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் …

Read More »

‘மெட்டி ஒலி’ சீரியல் நடிகை உமா மறைவு

சென்னை-‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி, 40, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.மெட்டி ஒலி சின்னத்திரை தொடரில், விஜி என்ற பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் உமா மகேஸ்வரி. ‘ஒரு கதையின் கதை, மஞ்சள் மகிமை’ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்த இவர், வெற்றிக் கொடி கட்டு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.சென்னை காரப்பாக்கத்தில் கணவர்முருகனுடன் வசித்து வந்த இவர், மஞ்சள் காமாலை பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். …

Read More »

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் குவிந்தனர்

வீட்டின் முன்பு குவியும் ஆதரவாளர்கள் புதுக்கோட்டை: இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் குவிந்தனர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஆதரவாளர்கள் குவிந்தனர் Share on: WhatsApp

Read More »

முறைகேடு செய்தால் மூன்றாண்டு சிறை; அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை..!

முறைகேடு செய்தால் மூன்றாண்டு சிறை; அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை..! தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “கடந்த அதிமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளன. 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பத்திரப்பதிவுத்துறையில் வெளிப்படையாகவே முறைகேடுகள் நடந்துள்ளன. முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக உயர்நிலைக்குழு அமைக்கப்படும். அடுத்த …

Read More »

‘தமிழ் இனிமையான மொழி’ – தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்…!

‘தமிழ் இனிமையான மொழி’ – தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்…! ஆளுநர் பான்வாரிலால் புரோகித், தனது உரையை தமிழில் தொடங்கியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, 16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். ஆளுநர் …

Read More »

`வாக்குகள் எண்ணப்பட்டதில் சந்தேகம் இருக்கிறது!’ – துரைமுருகன் வெற்றிக்கு எதிராக அதிமுக வழக்கு

`வாக்குகள் எண்ணப்பட்டதில் சந்தேகம் இருக்கிறது!’ – துரைமுருகன் வெற்றிக்கு எதிராக அதிமுக வழக்கு சட்டமன்ற தேர்தலில், காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்குக் கடைசிச் சுற்று வரை நெருக்கடி கொடுத்த அ.தி.மு.க வேட்பாளர் ராமு குறித்து பெரிதாகப் பேசப்பட்டது. 25 சுற்றுகளாக எண்ணப்பட்ட மின்னணு வாக்குகளில், 432 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகனைப் பின்னுக்குத் தள்ளியிருந்தார் ராமு. இறுதியாக, தபால் வாக்குகள் துரைமுருகனுக்குக் கைகொடுத்ததால், 746 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் …

Read More »

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 1,73,790: தொடர்ந்து குறையும் தொற்று

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 1,73,790: தொடர்ந்து குறையும் தொற்று இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,73,790 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 45 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 45நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. …

Read More »

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழகம் ஏற்பதே மிகச்சிறந்த தீர்வு: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழகம் ஏற்பதே மிகச்சிறந்த தீர்வு: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்தினால் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மிகவும் எளிதாகவும், குறைந்த செலவிலும் தயாரிக்க முடியும், இதை உணர்ந்து மத்திய அரசிடம் பேசி, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் …

Read More »

தமிழகத்தின் அடுத்த முதல்வர்..!அதிரடி காட்டும் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்..!

தமிழகத்தின் அடுத்த முதல்வர்..!அதிரடி காட்டும் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்..! தமிழகத்தின் அடுத்த முதல்வராக வாய்ப்பு.தான் வெற்றி பெற்ற சேப்பாக்கம் தொகுதியில் அதிரடி காட்டும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின். தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,வாக்கு எண்ணும் பணிகள் கடந்த மே 2ஆம் தேதி நடந்து முடிந்தது.வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலேயே திமுக முன்னிலை வகித்து வந்தது.அதிமுக பின்னடைவையே சந்தித்தது.திமுக முன்னிலை வகித்து வந்த நிலையில் …

Read More »
MyHoster