Breaking News
Home / வட மாவட்டங்கள்

வட மாவட்டங்கள்

வட மாவட்டங்கள்

2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ராத்திரி ரவுண்ட்ஸ்-ன் மெகா சர்வே ரிசல்ட்..!!

2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ராத்திரி ரவுண்ட்ஸ்-ன் மெகா சர்வே ரிசல்ட்..!!            வேலூர் மண்டலம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 13 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அந்தந்த தொகுதிகளில் சுமார் 1200 பேரிடம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அல்லது திமுக கூட்டணி யாருக்கு உங்கள் வாக்கு என்ற கேள்வியை முன்வைத்து கருத்து கணிப்பை ராத்திரி ரவுண்ட்ஸ் இதழ் நடத்தியது. அதன் முடிவு …

Read More »

பச்சை நிறமாக மாறிய வேலூர் கோட்டை அகழி நீர்

பச்சை நிறமாக மாறிய வேலூர் கோட்டை அகழி நீர்..!! வேலூர்:   வேலூர் மாநகரின் மையப்பகுதியில் வேலூர் கோட்டை அகழியுடன் பிரமாண்டாக அமைந்துள்ளது. முக்கிய சுற்றுலா தலமான இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து கோட்டையின் அழகை ரசித்து செல்கின்றனர். இதுதவிர அருங்காட்சியம், கோவிலுக்கு என பொதுமக்களின் வருகை அதிகமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக கோட்டை அகழியில் நீர் உயர்ந்து …

Read More »

அதிமுக அரசு பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டங்கள் போல் துவக்குகிறது: ஸ்டாலின் விமர்சனம்

அதிமுக அரசு பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டங்கள் போல் துவக்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..!! விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். இதுவரை மக்களுக்கு எதுவும் செய்யாத முதல்வர் பழனிசாமி, இப்போது தான் கல்வெட்டுகளை திறந்துவைக்கிறார். இடைக்கால பட்ஜெட்டில் ஏராளமான கற்பனை அறிவிப்புகள் எல்லாம் அறிவித்துள்ளனர் என கூறினார். …

Read More »

பள்ளி மாணவி 8 மாத கர்ப்பம்; காரணமான தந்தை கைது! – திருவண்ணாமலையில் அதிர்ச்சி!

திருவண்ணாமலை அருகே பெற்ற மகளை தந்தையே கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அருகே உள்ள ஆரணியை சேர்ந்தவர் கன்னியப்பன். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மாணவி உடல்நலமின்றி இருப்பதை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை …

Read More »

ஆம்பூர் தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதனுக்கு கொரோனா..!!

ஆம்பூர் தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்..!! ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 3 பேர் மட்டுமே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆம்பூர் தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதன் சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வில்வநாதனுக்கு கொரோனா …

Read More »

வேலூர் கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியமான ஆவினுக்கு பால் கொள்முதல்-வாகனங்களுக்கு டெண்டர் திறப்பு

வேலூர் கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியமான ஆவினுக்கு பால் கொள்முதல்-வாகனங்களுக்கு டெண்டர் திறப்பு..!! வேலூர் : வேலூர் கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியமான ஆவின் அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. இங்கு பால், தயிர், மோர், நெய், கோவா உள்ளிட்ட பால் மற்றும் பால் உபபொருட்கள் தயாரிக்கப்பட்டு சென்னை மற்றும் உள்ளூர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஆவின் நிறுவனத்திற்கு தேவையான பால் கொள்முதல் செய்ய 20 போக்குவரத்து வழித்தடங்களில் …

Read More »

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உளுந்தூர்பேட்டையில் வெங்கடேஸ்வரசாமி கோவில் கட்டும் பணி – எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

உளுந்தூர்பேட்டையில் திருப்பதி தேவஸ்தானம் சார்வில், வெங்கடேஸ்வரசாமி கோவில் கட்டுமான பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்..!! உளுந்தூர்பேட்டை,   திருப்பதி தேவஸ்தானம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெங்கடேஸ்வரசாமி கோவிலை கட்ட முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தில் கன்னியாகுமரியில் ஏற்கனவே கோவில் கட்டப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான குமரகுரு வேண்டுகோளை ஏற்று 4 ஏக்கர் நிலத்தில் இக்கோவில் அமைக்க …

Read More »

வேலூர், குடியாத்தத்தில் 3 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வேலூர், குடியாத்தத்தில் 3 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது..!! வேலூர்   வேலூரை அடுத்த கோவிந்தரெட்டிப்பாளையத்தில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக நேற்று முன்தினம் மாவட்ட சைல்டு லைன் அலுவலகத்துக்கு புகார் வந்தன. அதன்பேரில் சைல்டு லைன் அலுவலர்கள், அரியூர் போலீசார் உடனடியாக அங்கு சென்று விசாரித்தனர்.  அதில், 16 வயது சிறுமிக்கு நேற்று திருமணம் நடக்க இருந்தது. அதையடுத்து அந்த திருமணத்தை அதிகாரிகள் …

Read More »

மனம் திருந்தியவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய, திருவள்ளூர் ஆட்சியர்

மனம் திருந்தியவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய, திருவள்ளூர் ஆட்சியர்..!! திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் மறுவாழ்விற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் எஸ்.பி அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா விற்பனை உள்ளிட்ட பல்வேறு மதுவிலக்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, …

Read More »

நரிக்குறவர்களுக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்தில் வாக்காளர் அடையாள அட்டை

நரிக்குறவர்களுக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்தில் வாக்காளர் அடையாள அட்டை..!! திருவள்ளூர் நரிக்குறவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்களிடம் நேரில் விண்ணப்பம் பெற்று ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணைய அனுமதி பெற்று வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று வழங்கினார். திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அதிகத்தூர் ஊராட்சியைச் சேர்ந்தது நரிக்குறவர் மற்றும் இருளர் காலனி உள்ளது. இந்த காலனிகளில் 18 …

Read More »
MyHoster