Breaking News
Home / நிகழ்வுகள்

நிகழ்வுகள்

நிகழ்வுகள்

கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் அகழாய்வில் அரண்மனை சுவர் கண்டுபிடிப்பு

கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் அகழாய்வில் அரண்மனை சுவர் கண்டுபிடிப்பு சோழப் பேரரசின் மிகப்பெரிய அரசனான, ராஜேந்திர சோழனின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் அகழாய்வில், அரண்மனை சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஒட்டுமொத்த தமிழகத்தையும் சிறப்பாக ஆட்சி செய்தவன் முதலாம் ராஜராஜன். ராஜராஜனின் மகனாகவும், படைத் தளபதியாகவும் போர்களில் வியூகம் வகுத்து, பல நாடுகளை கைப்பற்றியவன் முதலாம் ராஜேந்திரன். அவன், கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்று, கங்கை …

Read More »

வாணியம்பாடி போலீசில் புகார் அளிக்க வந்தவர்களிடம் ஒருமையில் பேசி வெளியே அனுப்பிய எஸ்எஸ்ஐ உட்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்-நேரில் விசாரணை செய்து எஸ்பி அதிரடி உத்தரவு..!!

வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தவர்களிடம் ஒருமையில் பேசி வெளியே அனுப்பிய எஸ்எஸ்ஐ உட்பட 3 பேரை போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி விஜயகுமார் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்..!! திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் விநாயகம். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 5 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இவரது நிலத்தில் அருகே பலராமன் என்பவரது நிலம் உள்ளது. இந்நிலையில், விநாயகத்திற்கும், பலராமனுக்கு இடையே …

Read More »

அரசு பள்ளி தலைமை ஆசிரியை-யின் கசமுசா.. சிக்கினார் கணவரிடம்..!!

சேலத்தில் வகுப்பறைக்குள் தலைமை ஆசிரியையுடன் ஆசிரியர் தனிமையில் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!! சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் இலந்தைவாரி கிராமத்திலுள்ள துவக்கப்பள்ளியில் தலைவாசல் மும்முடி பகுதியை சேர்ந்த 30 வயது பெண் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் பகுதிநேர ஆசிரியர் தினமும் தலைமை ஆசிரியையை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வது வழக்கம். இதையடுத்து, அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது. இந்த நெருக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. …

Read More »

குன்னூரில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர் கைது..!!

பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர் கைது..!!  ஊட்டி நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியார் மகளிர் பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு வாலிபர் ஒருவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக வைரலாக பரவியது.                அந்த வாலிபர் குன்னூர் சட்டன் பகுதியை சேர்ந்த கவுதம் வயது (வயது 23) என தெரிய வந்தது. புகாரின் பேரில் …

Read More »

வேலூர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபத்தில் பலி

வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..!! வேலூர்: வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஸ்ரீஹரி (வயது 28). விஜய் மக்கள் இயக்க மாணவரணி நிர்வாகியாகவும் 32-வது வார்டு கடை துணை செயலாளராகவும் இருந்தார். இவர் நேற்று மாலை ஆற்காட்டில் இருந்து வேலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது …

Read More »

ஆற்காட்டில் போலி பணி நியமன ஆணையை காட்டி கிராம நிர்வாக அலுவலர் பணியில் சேர முயன்ற என்ஜினீயர் பிடிபட்டார்.

ஆற்காட்டில் போலி பணி நியமன ஆணையை காட்டி கிராம நிர்வாக அலுவலர் பணியில் சேர முயன்ற என்ஜினீயர் பிடிபட்டார்..!! ராணிப்பேட்டை போலி நியமன ஆணை   வேலூர் மாவட்டம், லத்தேரி அருகே உள்ள வடுகன்குட்டை பகுதியை சேர்ந்தவர், கோபிநாத் (வயது 23). என்ஜினீயர். இவர் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா அலுவலகத்திற்கு நேற்று வந்தார். தாசில்தார் காமாட்சியிடம், தான் கிராம நிர்வாக அலுவலர் பணியில் சேர உள்ளதாக கூறி தன்னிடம் இருந்த …

Read More »

தமிழ் பெண்ணை மணந்தார் – இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா..!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளினி சஞ்சனா என்ற தமிழ் பெண்ணை மணந்தார் ..!!                                 இந்தியா, இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென பிசிசிஐயிடம் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கோரிக்கை விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று பிசிசிஐ அவரை விடுவித்தது. …

Read More »

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் – 100% வாக்களிப்பு உறுதிமொழி..!!

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிலாஸ்டின் புஷ்பராஜ் (இன்று 15/03/2021)  100% வாக்களிப்போம் என்ற உறுதிமொழி ஏற்று பின்பு புறா மூலம் தூதுவிட்டார்.   அதன்பின்பு கையெழுத்து இயக்கம் துவக்கி வைத்தார்.. . Source : Rathiri Rounds News Share on: WhatsApp

Read More »

தேர்தல் மன்னன் பத்மராஜன் 216-வது முறையாக மனுதாக்கல்

தேர்தல் மன்னன் பத்மராஜன் மேட்டூர், எடப்பாடி தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார்..!! மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (வயது 60). பழைய டயர்களை புதுப்பித்து விற்கும் தொழில் செய்து வருகிறார். 8-ம் வகுப்பு வரை படித்த இவர் உள்ளாட்சி, கூட்டுறவு சங்கம், எம்.எல்.ஏ., எம்.பி., ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் முக்கிய பிரமுகர்களை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்து …

Read More »

மீண்டும் லாக்டவுன்?? என்ன முடிவு எடுக்கவுள்ளது மத்திய அரசு?

மீண்டும் லாக்டவுன்?? என்ன முடிவு எடுக்கவுள்ளது மத்திய அரசு? நாம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் சூழலில் இருக்கிறோம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல். கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாள் ஒன்றிற்கு 20 ஆயிரத்திற்கு அதிகமான பேருக்கு புதிதாக கொரொனா உறுதி செய்யப்படுகிறது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, …

Read More »
MyHoster