Breaking News
Home / மருத்துவம்

மருத்துவம்

மருத்துவம்

சீனாவில் மீண்டும் பரவுகிறது தொற்று: பள்ளிகள் மூடல் – விமான சேவை நிறுத்தம்

பிய்ஜிங்:: கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019-ம் ஆண்டு கடைசியில் சீனாவி வூகானில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளில் பெரும் உயிரிழப்பையும் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியது. பாதிப்பு குறைந்த நிலையில் இந்தாண்டு துவக்கத்தில் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவியதில் லட்சக்கணக்கானோர் பலியாயினர்.         தற்போது …

Read More »

அரசு மருத்துவமனை கழிப்பறைகளை சுத்தம் செய்யும் ரோட்டரி சங்கம்

அடையாறு, :தென் சென்னை பகுதியில் உள்ள, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியை, வேளச்சேரி ரோட்டரி சங்கம் மேற்கொண்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளதை அறிந்த வேளச்சேரி ரோட்டரி சங்க நிர்வாகிகள், அவற்றை சுத்தம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, ஒரு மாதமாக, அடையாறு, வேளச்சேரி, துரைப்பாக்கம், தரமணி, செம்மஞ்சேரி, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம் பகுதியில் உள்ள, …

Read More »

வெப்பம் பாதிக்காத ‘இன்சுலின்’ மருந்து: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஐதராபாத் : நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ‘இன்சுலின்’ ஊசி மருந்தை குளிர்சாதன வசதியின்றி, சாதாரண அறையில் வைத்து பாதுகாக்க முடியும் என இந்திய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஐதராபாத்தைச் சேர்ந்த, இந்திய ரசாயன தொழில்நுட்ப மையம், கோல்கட்டாவின் இந்திய ரசாயன உயிரியல் மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து, குளிர்சாதன பெட்டியின்றி, சாதாரண அறையில் இன்சுலின் மருந்தை பாதுகாக்கும் வழியை கண்டுபிடித்துள்ளனர். வழக்கமாக, இன்சுலின் மருந்தை, 2-8 செல்சியஸ் டிகிரியில் …

Read More »

மலேரியா தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு அனுமதி

ஜெனிவா: உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியதை அடுத்து, ஆப்பிரிகாவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.     உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளதாவது:கடந்த 1987ல் மலேரியா காய்ச்சலைத் தடுக்க மாஸ்குயிரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் நிறுவனம் உருவாக்கியது. அந்த தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்ததால், அதை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக கடந்த 2019ல் …

Read More »

மருத்துவத்துக்கான நோபல் பரிசு; இருவருக்கு பகிர்ந்தளிப்பு

ஸ்டோக்ஹோம்: மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று (அக்.,04) அறிவிக்கப்பட்டது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் …

Read More »

நிதி உதவி வழங்கி இளம் தளிர்களின் தற்கொலையை ஊக்குவிக்க வேண்டாம் என வலியுறுத்துவதை நீங்கள் கண்டு கொள்ளவில்லையே…

‘நீட்’ தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சவுந்தர்யா, தீக்காயம் அடைந்துள்ள அனுசுயா ஆகியோரின் பெற்றோருக்கு தலா, 72 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் வழங்கினேன். – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ‘நிதியுதவி வழங்கி, இளம் தளிர்களின் தற்கொலைகளை ஊக்குவிக்க வேண்டாம் என பல தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்படுவதை நீங்கள் கண்டுகொள்ளவில்லையே…’ என, கண்டிக்கத் துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை. பிரிட்டன் செல்லும், …

Read More »

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு…! ஒரே நாளில் 44,230 பேருக்கு தொற்று உறுதி..!

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு…! ஒரே நாளில் 44,230 பேருக்கு தொற்று உறுதி..! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 555 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,15,72,344 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 721 அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் …

Read More »

நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் 200- க்கும் மேற்பட்ட நோய்கள் உள்ளது – ஆய்வில் தகவல்!

நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் 200- க்கும் மேற்பட்ட நோய்கள் உள்ளது – ஆய்வில் தகவல்! நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள 10 உறுப்புகளில் 200- க்கும் மேற்பட்ட நோய்கள் உள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் பரவி வர கூடிய கொரோனா வைரஸ் தற்பொழுது வரையிலும் குறைந்தபாடில்லை. இந்த கொரோனாவால் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் தினமும் பாதிப்புகள் …

Read More »

டிப்ளமோ படித்து மருத்துவமனை நடத்திய போலி டாக்டர் ஊசி போட்டதில் தறித்தொழிலாளி பரிதாப பலி

டிப்ளமோ படித்து மருத்துவமனை நடத்திய போலி டாக்டர் ஊசி போட்டதில் தறித்தொழிலாளி பரிதாப பலி இளம்பிள்ளை: சேலம் அருகே போலி டாக்டர் ஊசி போட்டதில் தறித்தொழிலாளி இறந்தார். இதையடுத்து போலி டாக்டரை போலீசார் கைது ெசய்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த இடங்கணசாலை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30), தறித்தொழிலாளி. கடந்த இரு வாரத்திற்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மணிகண்டன், அங்குள்ள சிவக்குமார்(51) என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். …

Read More »

திருவாரூரில் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

 திருவாரூரில் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…! திருவாரூரில் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பிறந்த ஊரான திருவாரூருக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர …

Read More »
MyHoster